Ads Area

TNPSC Group 4 Syllabus 2026 (Updated): Complete General Studies & General Tamil Study Materials

எண்

பாடத்தலைப்பு

 

 

 

அலகு I: பொது அறிவியல்(5 கேள்விகள்)

 

 

1

1. பேரண்டத்தின் இயல்பு

2

2. இயற்பியல் அளவுகளின் அளவீடுகள்

3

3. இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள்

4

4. விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல்

5

5. இயந்திரவியல் – அடிப்படை கோட்பாடுகள் மற்றும் பயன்பாடுகள்

6

6. மின்னியல் – அடிப்படை கோட்பாடுகள் மற்றும் பயன்பாடுகள்

7

7. காந்தவியல் – அடிப்படை கோட்பாடுகள் மற்றும் பயன்பாடுகள்

8

8. ஒளியியல் – அடிப்படை கோட்பாடுகள் மற்றும் பயன்பாடுகள்

9

9. ஒலியியல் – அடிப்படை கோட்பாடுகள் மற்றும் பயன்பாடுகள்

10

10. வெப்பவியல் – அடிப்படை கோட்பாடுகள் மற்றும் பயன்பாடுகள்

11

11. அணுக்கரு இயற்பியல் – அடிப்படை கோட்பாடுகள் மற்றும் பயன்பாடுகள்

12

12. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்

13

13. அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

14

14. பெட்ரோலியப் பொருட்கள்

15

15. உரங்கள்

16

16. பூச்சிக்கொல்லிகள்

17

17. உலோகவியல்

18

18. உணவில் கலப்படம்

19

19. உயிரியலின் முக்கிய கோட்பாடுகள்

20

20. உயிரினங்களின் வகைப்பாடு

21

21. பரிணாமம்

22

22. மரபியல்

23

23. உடலியல்

24

24. ஊட்டச்சத்து

25

25. உடல்நலம் மற்றும் சுகாதாரம்

26

26. மனித நோய்கள்

27

27. சுற்றுப்புறச் சூழல் அறிவியல்

28

28. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்

 

 

 

அலகு II: புவியியல் (5 கேள்விகள்)

 

 

29

1. புவி அமைவிடம்

30

2. இயற்கை அமைவுகள்

31

3. பருவமழை

32

4. மழைப்பொழிவு

33

5. வானிலை மற்றும் காலநிலை

34

6. நீர் வளங்கள்

35

7. ஆறுகள்

36

8. மண் வளங்கள்

37

9. கனிம வளங்கள்

38

10. இயற்கை வளங்கள்

39

11. காடுகள் மற்றும் வன உயிரினங்கள்

40

12. வேளாண் முறைகள்

41

13. போக்குவரத்து

42

14. தகவல் தொடர்பு

43

15. தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்

44

16. பேரிடர்

45

17. பேரிடர் மேலாண்மை

46

18. சுற்றுச்சூழல்

47

19. பருவநிலை மாற்றம்

48

20. புவியியல் அடையாளங்கள் (GI Tags)

 

 

 

அலகு III: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (10 கேள்விகள்)

 

 

49

1. சிந்து சமவெளி நாகரிகம்

50

2. குப்தர்கள்

51

3. தில்லி சுல்தான்கள்

52

4. முகலாயர்கள்

53

5. மராத்தியர்கள்

54

6. தென்னிந்திய வரலாறு

55

7. தேசிய மறுமலர்ச்சி

56

8. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள்

57

9. இந்திய தேசிய காங்கிரஸ்

58

10. தேசியத் தலைவர்களின் பங்களிப்பு

59

11. பி.ஆர். அம்பேத்கர்

60

12. பகத்சிங்

61

13. சுப்பிரமணிய பாரதியார்

62

14. வ.உ. சிதம்பரனார்

63

15. தந்தை பெரியார்

64

16. ஜவஹர்லால் நேரு

65

17. ரவீந்திரநாத் தாகூர்

66

18. காமராசர்

67

19. மகாத்மா காந்தி

68

20. மௌலானா அபுல் கலாம் ஆசாத்

69

21. இராஜாஜி

70

22. சுபாஷ் சந்திர போஸ்

71

23. முத்துலெட்சுமி அம்மையார்

72

24. மூவலூர் இராமாமிர்தம்

73

25. தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட இயக்கங்கள்

74

26. இந்தியப் பண்பாடு

75

27. வேற்றுமையில் ஒற்றுமை

76

28. இனம், மொழி மற்றும் வழக்காறுகள்

77

29. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு

 

 

 

அலகு IV: இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)

 

 

78

1. இந்திய அரசியலமைப்பு

79

2. அரசியலமைப்பின் முகவுரை

80

3. அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்

81

4. ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்

82

5. குடியுரிமை

83

6. அடிப்படை உரிமைகள்

84

7. அடிப்படைக் கடமைகள்

85

8. அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்

86

9. ஒன்றிய நிர்வாகம்

87

10. ஒன்றிய நாடாளுமன்றம்

88

11. மாநில நிர்வாகம்

89

12. மாநில சட்டமன்றம்

90

13. உள்ளாட்சி அமைப்புகள்

91

14. பஞ்சாயத்து ராஜ்

92

15. மத்திய–மாநில உறவுகள்

93

16. தேர்தல் முறை

94

17. இந்திய நீதித்துறை

95

18. சட்டத்தின் ஆட்சி

96

19. பொது வாழ்வில் ஊழல்

97

20. ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்

98

21. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா

99

22. தகவல் அறியும் உரிமை (RTI)

100

23. பெண்களுக்கு அதிகாரமளித்தல்

101

24. நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்

102

25. மனித உரிமைகள் சாசனம்

103

26. தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியல் கட்சிகள்

104

27. ஆட்சிமுறைகள்

 

 

 

அலகு V: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (20 கேள்விகள்)

 

 

105

1. இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்

106

2. ஐந்தாண்டு திட்டங்கள்

107

3. திட்டக்குழு

108

4. நிதி ஆயோக்

109

5. வருவாய் ஆதாரங்கள்

110

6. இந்திய ரிசர்வ் வங்கி

111

7. நிதி ஆணையம்

112

8. மத்திய–மாநில நிதிப் பகிர்வு

113

9. சரக்கு மற்றும் சேவை வரி (GST)

114

10. பொருளாதாரப் போக்குகள்

115

11. வேலைவாய்ப்பு உருவாக்கம்

116

12. நிலச் சீர்திருத்தங்கள்

117

13. வேளாண்மை

118

14. வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம்

119

15. தொழில் வளர்ச்சி

120

16. ஊரக நலத் திட்டங்கள்(All Schemes)

121

17. சமூகப் பிரச்சனைகள்

122

18. மக்கள்தொகை

123

19. கல்வி

124

20. நலவாழ்வு

125

21. வேலைவாய்ப்பு

126

22. வறுமை

127

23. சமூகநீதி

128

24. சமூக நல்லிணக்கம்

129

25. சமூக–பொருளாதார மேம்பாடு

130

26. தமிழ்நாட்டின் கல்வி முறை

131

27. தமிழ்நாட்டின் நலவாழ்வு முறை

132

28. தமிழ்நாட்டின் புவியியல் கூறுகள்

133

29. பொருளாதார வளர்ச்சியில் புவியியல் தாக்கம்

134

30. அரசின் நலத்திட்டங்கள்

135

31. தற்போதைய சமூக–பொருளாதார பிரச்சனைகள்

 

 

 

அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக–அரசியல் இயக்கங்கள் (20 கேள்விகள்)

 

 

136

1. தமிழ் சமுதாய வரலாறு

137

2. தொல்லியல் கண்டுபிடிப்புகள்

138

3. சங்க காலம் முதல் நவீன காலம் வரை தமிழ் இலக்கியம்

139

4. திருக்குறள்

140

5. திருக்குறளின் மதச்சார்பற்ற தன்மை

141

6. அன்றாட வாழ்வியலுடன் திருக்குறளின் தொடர்பு

142

7. மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்

143

8. திருக்குறளின் மாறாத விழுமியங்கள்

144

9. சமூக, அரசியல், பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு

145

10. திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்

146

11. விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு

147

12. ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்ககால கிளர்ச்சிகள்

148

13. விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

149

14. தமிழ்நாட்டின் சீர்திருத்தவாதிகள்

150

15. சீர்திருத்த இயக்கங்கள்

151

16. சமூக மாற்றங்கள்

 

 

 

அலகு I – இலக்கணம் (25 கேள்விகள்)

 

 

 

எழுத்து

 

 

152

1. பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல்

153

2. சந்திப்பிழை

154

3. குறில், நெடில் வேறுபாடு

155

4. லகர, ளகர, ழகர வேறுபாடு

156

5. னகர, ணகர வேறுபாடு

157

6. ரகர, றகர வேறுபாடு

158

7. இனவெழுத்துகள் அறிதல்

159

8. சுட்டு எழுத்துகள்

160

9. வினா எழுத்துகள்

161

10. ஒருமை – பன்மை அறிதல்

 

 

 

சொல்

 

 

162

1. வேர்ச்சொல் அறிதல்

163

2. வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர்

164

3. பெயரெச்சம் வகை அறிதல்

165

4. அயற்சொல் – தமிழ்ச்சொல்

166

5. எதிர்ச்சொல்

167

6. வினைச்சொல்

168

7. எழுத்துப்பிழை

169

8. ஒற்றுப்பிழை அறிதல்

170

9. இரண்டு வினைச்சொற்களின் வேறுபாடு அறிதல்

 

 

 

அலகு II – சொல்லகராதி (15 கேள்விகள்)

 

 

 

பகுதி – I

 

 

171

1. எதிர்ச்சொல் கண்டறிதல்

172

2. ஓரெழுத்து ஒரு மொழி – பொருள் அறிதல்

173

3. ஒருபொருள் தரும் பல சொற்கள்

174

4. பொருந்தா சொல்லைக் கண்டறிதல்

175

5. அகரவரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்

176

6. ஒருபொருள் பன்மொழி

177

7. இருபொருள் குறிக்கும் சொற்கள்

178

8. பேச்சுவழக்கு – எழுத்துவழக்கு

179

9. சொல்லும் பொருளும் அறிதல்

180

10. இணைச்சொல் (ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல்)

 

 

 

பகுதி – II

 

 

181

1. சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்

182

2. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்

183

3. ஊர்ப் பெயர்களின் மரூஉ எழுதுதல்

184

4. பிழை திருத்துதல்

185

5. பேச்சுவழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள்

 

 

 

பகுதி – III

 

 

186

1. பேச்சுவழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம்

187

2. சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்

188

3. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல்

189

4. பொருள் தரும் ஓர் எழுத்து

190

5. பல பொருள் தரும் ஒரு சொல்

 

 

 

அலகு III – எழுதும் திறன் (15 கேள்விகள்)

 

 

 

பகுதி – I

 

 

191

1. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்

192

2. தொடர் வகைகள்

193

3. செய்வினை, செயப்பாட்டு வினை, தன்வினை, பிறவினை

194

4. ஒருமை – பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்

 

 

 

பகுதி – II

 

 

 

மரபுத் தமிழ்

 

 

195

1. திணை மரபு

196

2. பால் மரபு

197

3. கால மரபு

198

4. இளமைப் பெயர்

199

5. ஒலிமரபு

200

6. வினைமரபு

201

7. தொகைமரபு

 

 

 

நிறுத்தல் குறியீடுகள்

 

 

202

1. கால்புள்ளி (,)

203

2. அரைப்புள்ளி (;)

204

3. முக்காற்புள்ளி (:)

205

4. முற்றுப்புள்ளி (.)

206

5. வியப்புக்குறி (!)

207

6. வினாக்குறி (?)

 

 

 

 

 

அலகு IV – கலைச்சொற்கள் (10 கேள்விகள்)

 

 

 

பல்துறை கலைச்சொற்கள்

 

 

208

1. அறிவியல்

209

2. கல்வி

210

3. மருத்துவம்

211

4. மேலாண்மை

212

5. சட்டம்

213

6. புவியியல்

214

7. தொழில்நுட்பம்

215

8. ஊடகம்

216

9. தகவல் தொழில்நுட்பம்

 

 

 

எடுத்துக்காட்டுகள்

 

 

 

Search Engine – தேடுபொறி

 

Migration – வலசை

 

Allergy – ஒவ்வாமை

 

Gene – மரபணு

 

Nautical Mile – கடல் மைல்

 

 

 

 

 

அலகு V – வாசித்தல் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் (15 கேள்விகள்)

 

 

217

1. பத்தியை வாசித்து வினாக்களுக்கு விடையளித்தல்

218

2. செய்தித்தாள் வாசித்துப் புரிந்துகொள்ளுதல்

 

தலையங்கம்

 

முகப்புச் செய்திகள்

 

அரசு சார்ந்த செய்திகள்

 

கட்டுரைகள்

219

3. உவமைத் தொடரின் பொருளறிதல்

220

4. மரபுத் தொடரின் பொருளறிதல்

221

5. பழமொழிகளின் பொருளறிதல்

222

6. ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்துகொள்ளுதல்

 

 

 

 

 

அலகு VI – எளிய மொழிபெயர்ப்பு (5 கேள்விகள்)

 

 

223

1. ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்

224

2. பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல்

 

Pendrive

 

Printer

 

Computer

 

Keyboard

225

3. ஆவணங்கள், கோப்புகள், கடிதங்கள், மனுக்கள் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்

 

 

 

 

 

அலகு VII – இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)

 

 

 

1. திருக்குறள் (20 அதிகாரங்கள்)

 

 

226

1. ஒழுக்கமுடைமை

227

2. பொறையுடைமை

228

3. ஊக்கமுடைமை

229

4. விருந்தோம்பல்

230

5. அறன் வலியுறுத்தல்

231

6. ஈகை

232

7. பெரியாரைத் துணைக்கோடல்

233

8. வினை செயல்வகை

234

9. அவையஞ்சாமை

235

10. கண்ணோட்டம்

236

11. அன்புடைமை

237

12. கல்வி

238

13. நடுநிலைமை

239

14. கூடா ஒழுக்கம்

240

15. கல்லாமை

241

16. செங்கோன்மை

242

17. பண்புடைமை

243

18. நட்பாராய்தல்

244

19. புறங்கூறாமை

245

20. அருளுடைமை

 

 

 

2. அறநூல்கள்

 

 

246

1. நாலடியார்

247

2. நான்மணிக்கடிகை

248

3. பழமொழி நானூறு

249

4. முதுமொழிக்காஞ்சி

250

5. திரிகடுகம்

251

6. இன்னாநாற்பது

252

7. சிறுபஞ்சமூலம்

253

8. ஏலாதி

254

9. அவ்வையார் பாடல்கள்

 

 

 

3. தமிழின் தொன்மை மற்றும் சிறப்பு

 

 

255

1. தமிழின் தொன்மை

256

2. தமிழின் சிறப்பு

257

3. திராவிட மொழிகள்

 

 

 

4. தமிழ் அறிஞர்கள்

 

 

258

1. உ.வே. சாமிநாத ஐயர்

259

2. தெ.பொ. மீனாட்சி சுந்தரம்

260

3. சி. இலக்குவனார்

 

 

 

5. தமிழ்த்தொண்டர்கள்

 

 

261

1. தேவநேய பாவாணர்

262

2. அகரமுதலி

263

3. பாவலரேறு பெருஞ்சித்திரனார்

264

4. ஜி. யு. போப்

265

5. வீரமாமுனிவர்

 

 

 

6. தமிழ்ச் சான்றோர்

 

 

266

1. பாவேந்தர் பாரதிதாசன்

267

2. டி.கே. சிதம்பரனாதர்

268

3. குன்றக்குடி அடிகளார்

269

4. கண்ணதாசன்

270

5. காயிதே மில்லத்

271

6. தாரா பாரதி

272

7. வேலுநாச்சியார்

273

8. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

274

9. முடியரசன்

275

10. தமிழ் ஒளி

276

11. உருத்திரங்கண்ணனார்

277

12. கி.வா. ஜகந்நாதர்

278

13. நாமக்கல் கவிஞர்

 


Bottom Post Ad

Ads Area