வணக்கம் நண்பர்களே! சென்ற பதிவில் பிரித்தெழுதுக பற்றியும் வினாக்கள் எப்படி கேட்கப்படும் என்பதைப் பற்றியும் பார்த்தோம் அல்லவா? (பார்க்காதவர்கள் பார்க்க)
இந்தப்பகுதியில் எதிர்ச்சொல் பற்றி பார்க்கலாம் வாங்க
எதிர்ச்சொல் அறிதல்:
ஒரு சொல்லுக்கு எதிரான சொல்லைக் கண்டறிவதே எதிர்ச்சொல் கண்டறிதல் ஆகும். இதை நாம் ஆரம்பப்பள்ளிகளில் படித்திருப்போம்.
எளிதாக முழு மதிப்பெண்களை பெற்றுத்தரும் பகுதி இது.
பெரும்பாலும் வினாக்கள் மிக எளிமையாகவும் ஓரிரு வினாக்கள் சிறிது கடினமானதாகவும் கேட்கப்படலாம். எனவே கடினமான சில சொற்களையும் அவற்றிற்கான எதிர்சொற்களையும் கீழே காணலாம்.
எளிமையான எடுத்துக்காட்டு:
மேடு * பள்ளம்
மேலே * கீழே
பகுதி * விகுதி
அகம் * புறம்
கடினமான சொற்கள்:

மருவுக
மேதை
தன்மை
மன்னிப்பு
அருகு
அண்மை
முனிவு
வழுத்தல்
வளர்ச்சி
அருள்
பனையளவு
ஆழ
எந்தை
மருள்
தொகுத்து
நல்லார்
தளிர்
ஆண்டான்
சொந்தம்
இழப்பு
பண்புடை
களிப்பு
தமயன்
இம்மை
கடுவன்
அருகே
ஆடுஉ
ஆகாது
இன்சொல்
இயன்ற
பகட்டு
தொண்மை
ஆதி
இன்சொல்
நஞ்சு
குடியரசு
அமைதி
மலர்தல்
இறுக்கம்
சுருக்கம்
ஓடுமீன்
மேலை
வளர்ந்து
இடும்பை
மூதேவி
வடமொழி
பழமொழி
தனிமை
|
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
|
ஒருவுக
பேதை
வெம்மை
ஒறுப்பு
பெருகு
சேய்மை
கணிவு
இகழ்தல்
தளர்ச்சி
மருள்
திணையளவு
மிதப்ப
நொந்தை
தெருள்
பகுத்து
அல்லார்
சருகு
அடிமை
அந்நியம்
ஆதாயம்
பண்பிலா
துயரம்
தமக்கை
மறுமை
மந்தி
தொலைவு
மகடுஉ
போகாது
வன்சொல்
இயலாத
எளிமை
புதுமை
அந்தம்
வன்சொல்
அமிர்தம்
முடியரசு
குழப்பம்
கூம்புதல்
தளர்வு
விரிவு
உறுமீன்
கீழை
தளர்ந்து
இன்பம்
சீதேவி
தென்மொழி
புதுமொழி
குழு
|
கடந்த ஆண்டு குரூப் 4 ல் கேட்கப்பட்ட ஒரு வினா இது.
எங்கு படிக்கலாம்?
ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களிலுள்ள முக்கிய சொற்களுக்கு எதிர்ச்சொல்ல்லைச் சொல்லிப் பழகுங்கள்.. சில வார்த்தைகளைப் பார்த்தவுடனேயே அவ்வார்த்தையின் எதிர்ச்சொல்லானது உடனே ஞாபகத்திற்கு வந்துவிடும்.
எதிர்ச்சொல் அறிதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.