பகுதி -இ தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் | ||
1 | பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள் | |
2. | மரபுக்கவிதை, - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள். | |
3. | புதுக்கவிதை - ந. பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா. மீனாட்சி, சி. மணி, சிற்பி, மு. மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள். | |
4. | தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு - நேரு - காந்தி - மு.வ. - அண்ணா - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள். | |
5 | நாடகக்கலை - இசைக்கலை தொடர்பான செய்திகள் | |
6 | தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் - பொருத்துதல் | |
7 | கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைபடக்கலை தொடர்பான செய்திகள் | |
8 | தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் | |
9 | உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப்பிள்ளை, திரு.வி.க. வையாப்புரிப்பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள். | |
10 | உ.வே. சாமிநாத ஐயர், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், சி. இலக்குவனார் - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள். | |
11 | தேவநேயப்பாவாணர் - அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள் | |
12 | ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள் | |
13 | பெரியார் - அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் - அம்பேத்கர் - காமராசர் - சமுதாயத் தொண்டு. | |
14 | தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் | |
15 | உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும். | |
16 | தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் | |
17 | தமிழ் மகளிரின் சிறப்பு - அன்னி பெசண்ட் அம்மையார், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு ( தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்) | |
18 | தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள் | |
19 | உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் | |
20 | சமயப் பொதுவுடைமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள். |
Home »
tnpsc
,
தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
,
பொதுத்தமிழ் - பகுதி இ
» பொதுத்தமிழ் - பகுதி இ - தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் - TNPSC
பொதுத்தமிழ் - பகுதி இ - தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் - TNPSC
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற |