சிந்து சமவெளி நாகரிகத்தில் ஆரம்பித்து பேரரசுகள் வரை பண்டைய இந்திய வரலாறு எனவும், தில்லி சுல்தானகம் முதல் முலாயர் வரை இடைக்கால இந்திய வரலாறு எனவும், ஐரோப்பியர் படையெடுப்பு முதல் இந்திய திருநாடு சுதந்திரம் வாங்கும் வரையிலான நிகழ்வுகளை சுதந்திர இந்திய வரலாறு எனவும் மூன்றாக இந்திய வரலாற்றைப் பிரித்து பதிவிட்டிருக்கிறோம்.. போட்டித்தேர்வுக்கு பயன்படும் வகையில் ஒவ்வொரு பாடத்திற்கும் பாட விளக்கம், காணொலி விளக்கம் மற்றும் பாட வாரியான தேர்வு என மூன்று நிலைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது மூன்றிலும் நீங்கள் தேர்ந்துவிட்டால் போட்டித்தேர்வில் வெற்றி நிச்சயம்..
எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!
பண்டைய இந்திய வரலாறு
| |
இடைக்கால் இந்திய வரலாறு
| |
சுதந்திர இந்திய வரலாறு
|
இங்கே க்ளிக் செய்யவும்
|