எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » » TNPSC - PODHUTAMIL - ஓரெழுத்து ஒருமொழி கண்டறிதல் - பகுதி -அ மொழிப்பயிற்சி

TNPSC - PODHUTAMIL - ஓரெழுத்து ஒருமொழி கண்டறிதல் - பகுதி -அ மொழிப்பயிற்சி

வணக்கம் நண்பர்களே! 

கடந்த பதிவில் ஒலிவேறுபாடு அறிதல் (பார்க்க) பற்றி பார்த்தோம் அல்லவா?  இந்தப் பதிவில் ஓரெழுத்து ஒரு மொழி பற்றி பார்க்கலாம் வாங்க..

ஓரெழுத்து ஒருமொழி கண்டறிதல்:

ஒரு எழுத்து தனித்து நின்று ஒரு பொருளைத் தருமாயின் அதுவே ஒரெழுத்து ஒரு மொழி ஆகும்.


உதாரணம்

  வா, போ


        தமிழில் உள்ள 247 எழுத்துகளில் நன்னூல் சூத்திரப்படி 42 எழுத்துக்களுக்கு மட்டும் தனித்த பொருளுண்டு..நன்னூல் சூத்திரப்படி தனிப் பொருளைத் தரும் 42  எழுத்துக்களைக் காண்போம்..

 

0

வரிசை

ஓரெழுத்து

பொருள்

1

உயிரெழுத்துகள்

பசு

2

 

கொடு

3

 

இறைச்சி

4

 

அம்பு

5

 

தலைவன்

6

 

மதகுநீர்

7

'க' வரிசை

கா

சோலை

8

 

கூ

பூமி

9

 

கை

ஒழுக்கம்

10

 

கோ

அரசன்

11

'ச' வரிசை

சா

இறந்து போ

12

 

சீ

இகழ்ச்சி

13

 

சே

உயர்வு

14

 

சோ

மதில்

15

'த' வரிசை

தா

கொடு

16

 

தீ

நெருப்பு

17

 

தூ

தூய்மை

18

 

தே

கடவுள்

19

 

தை

தைத்தல்

20

'ந' வரிசை

நா

நாக்கு

21

 

நீ

முன்னிலை ஒருமை

22

 

நே

அன்பு

23

 

நை

இழிவு

24

 

நோ

வறுமை

25

'ப' வரிசை

பா

பாடல்

26

 

பூ

மலர்

27

 

பே

மேகம்

28

 

பை

இளமை

29

 

போ

செல்

30

'ம' வரிசை

மா

மாமரம்

31

 

மீ

வான்

32

 

மூ

மூப்பு

33

 

மே

அன்பு

34

 

மை

அஞ்சனம்

35

 

மோ

முகத்தல்

36

'ய' வரிசை

யா

அகலம்

37

'வ'

  வரிசை

வா

அழைத்தல்

38

 

வீ

மலர்

39

 

வை

புல்

40

 

வௌ

கவர்

41

குறில்

நொ

நோய்

42

 

து

உண்

முந்தைய தேர்வுகளில் இந்த 42 எழுத்துக்களில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்பட்டன. ஆனால் சமீபகாலத் தேர்வுகளில் அந்த 42 எழுத்துக்களையும் தாண்டி வினாக்கள் கேட்கப்படுகின்றன..

எட்டு,அழகு,சிவன்

பசு,ஆன்மா,எருது

'அரை'யின் தமிழ் வடிவம்

ஈதல்,கொடுத்தல்,பறக்கும் பூச்சி

சிவன்,ஆச்சர்யம்,இரண்டு(தமிழ்)

ஊண்,இறைச்சி,உணவு

வினா எழுத்து,ஏழு(தமிழ்)

அம்பு,வினாப் பெருக்கம்,இறுமாப்பு

தலைவன்,அரசன்,வியப்பு,ஆசான்

மகிழ்ச்சி,வியப்பு,மதகுப்பலகை

உலகம்,ஆனந்தம்

கடவுள்,பிரம்மன்,அக்னி,ஒன்று

கா

சோலை,காத்தல்,காவல்

கி

இறைச்சல் ஒலி

கு

பூமி,உலகம்,குற்றம்

கூ

பூமி,உலகம்,கூகை

கை

உறுப்பு,ஒழுக்கம்,சிறகு,ஒப்பனை

கோ

அரசன்,தலைவன்,பசு,இறைவன்

கௌ

கொள்ளு,தீங்கு,பற்று 

சா

சாதல்,இறத்தல்,சோர்தல்

சி/சீ

இகழ்ச்சி,இலக்குமி,வெறுப்பு

சு

விரட்டுதல்,சுகம்,மங்களம்

சே

எருது,சிகப்பு,மரம்

சை

 

கைப்பொருள்,அருவெருப்பு,ஒலி

தா

 தருதல்,கொடுத்தல்,கேடு

தீ

நெருப்பு,சினம்,தீமை,நரகம்

து

உண்,அசைதல்,உணவு

தூ

வெண்மை,தூய்மை,பகைமை

தே

தெய்வம்,கடவுள்,அருள்

தை

மாதம்,தைத்தல்,அலங்காரம்

நா

நாக்கு,சொ,நடு,அயலர்

நீ

முன்னிலை

நே

அன்பு,அருள்,நேயம்

நை

நைதல்,வருந்துதல்

நொ/நோ

துன்பம்,நோய்

நூறு

பா

பாட்டு,அழகு,பாதுகாப்பு

பி

அழகு,பிறவினை விகுதி

பீ

பெருமரம்,மலம்

பூ

மலர்,பூமி,பிறப்பு

பே

நுரை,மேகம்,அச்சம்

பை

பசுமை,கைப்பை,இளமை(பையன்)

போ

போதல்,செல்லுதல்

சந்திரன்,சிவன்

மா

பெரிய,விலங்கு,மேன்மை,மாமரம்

மீ

மேலே,உச்சி,ஆகாயம்

மூ

மூப்பு,முதுமை,மூன்று

மே

அன்பு,மேன்மை,மாதம்,மேலே

மை

அஞ்சனம்,கண்மை,இருள்,மலடு

மோ

மோத்தல்,முகர்தல்

தமிழ் எழுத்து என்பதன் வடிவம்

யா

யாத்தல்,யாக்கை,ஒரு வகை மரம்

கால் பாகம்

வா

வருதல்,தாவுதல்,உண்டாக்குதல்

வி

அறிவு,நிச்சயம்,ஆகாயம்

வீ

மலர்,விரும்புதல்,பறவை

வை

கூர்மை,வைத்தல்,வைக்கோல்

வௌ

கைப்பற்று,ஒலிக்குறிப்பு,திருகு


 அசல் வினாத்தாள்:ஓரெழுத்து ஒருமொழி கண்டறிதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்து நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template