எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , » Current Affairs Question answers -2 ( நடப்பு நிகழ்வுகள் -2 )

Current Affairs Question answers -2 ( நடப்பு நிகழ்வுகள் -2 )


கேள்விகளுக்கு சரியான பதிலைக் கொடுங்கள்.. தெரியாத கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொண்டு அடுத்த கேள்விக்குச் செல்லுங்கள்.. Submit பட்டனை க்ளிக் செய்து உங்கள் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.. விடைகளைக் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்..  1. 1. COMCASA PACT (Communication, Compatibility and Security Agreement Pact)2+பேச்சு வார்த்தை எந்த இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பான தகவல் பரிமாற்ற இணைப்பு ?
 2. இந்தியா - ரஷ்யா
  இந்தியா - சீனா
  இந்தியா - ஜப்பான்
  இந்தியா - அமெரிக்கா

 3. எந்த ஐஐடி 9 இந்திய மொழிகளுக்கான ஒளி எழுத்துணரி அமைப்பை உருவாக்கியது?

 4. ஐஐடி - சென்னை
  ஐஐடி - ரூர்க்கி
  ஐஐடி - பாம்பே
  ஐஐடி - கான்பூர்

 5. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் எப்போது இந்தியா உறுப்பினராக சேர்ந்தது?

 6. 2014
  2015
  2016
  2017

 7. புதிய 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்ற சின்னம் எது?

 8. விட்டலர் கோவில் கல் ரதம்
  சாஞ்சி ஸ்தூபி
  ராணியின் கிணறு
  எல்லோரா குகைகள்

 9. தற்போது லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

 10. வெங்கட்ராமன்
  பாரி
  கிருஷ்ணமூர்த்தி
  தேவதாஸ்

 11. 5-ஜி மொபைல் இணைய சேவையை நாடு முழுவதும் வழங்கியுள்ள முதல் நாடு எது?

 12. தென் கொரியா
  வடகொரியா
  சீனா
  அமெரிக்கா

 13. புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு

 14. பிரவீன்குமார்
  விக்ரம் நாத்
  பிரசாத் ராவ்
  விஜயலட்சுமி

 15. Chequered Brilliance the many lives of V.K.Krishnamenon - என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

 16. சாபா நாக்லி
  ஜெய் கின்னீ
  ஜெய்ராம் ரமேஷ்
  ஆவலான்

 17. Learning Coin என்ற பெயரில் மறைகுறி நாணயத்தை வெளியிட்ட அமைப்பு ?

 18. WTO & IMF
  WORLD BANK
  IMF
  WORLD BANK & IMF

 19. போல்ட் குருசேத்திரா - 2019 என்பது இந்தியா மற்றும் எந்த நாடுகளுக்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி?

 20. சிங்கப்பூர்
  மலேசியா
  கஜகஸ்தான்
  உஸ்பெஸ்கிஸ்தான்

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template