Homeநடப்பு நிகழ்வுகள்நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 1 நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 1 Admin December 28, 2019 Current Affairsகேள்விகளுக்கு சரியான பதிலைக் கொடுங்கள்.. தெரியாத கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொண்டு அடுத்த கேள்விக்குச் செல்லுங்கள்.. Submit பட்டனை க்ளிக் செய்து உங்கள் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.. விடைகளைக் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்..நீதிபதிகளை மைலாட் என்று அழைக்க வேண்டாம் என எந்த உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளதுசென்னை ராஜஸ்தான் குஜராத்டெல்லிகோவா மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை40 302560தேச துரோக சட்டப்பிரிவு எது?விதி 124 ஏ விதி விதி 126 விதி 123விதி 127இந்தியாவின் முதல் தனியார்மயமாக்கப்பட்ட ரயில் தடம் எது?டெல்லி - லக்னோ மும்பை-தானேடெல்லி-ஆக்ராமும்பை-அகமதாபாத்இந்தியாவின் முதல் யானைகள் மறுகுடியேற்ற மையம் எது?முதுமலை சத்தியமங்கலம்கொட்டூர் களக்காடு2021 ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை எத்தனையாவது கணக்கெடுப்பு ஆகும்?15161718இந்தியாவின் முதல் வடிவமைப்பு மேம்பாட்டு மையம் (Fashinova)எந்த நகரத்தில் துவக்கப்படவுள்ளது?சூரத்திருப்பூர்பனாரஸ்கொல்கொத்தாஇந்தியாவின் 13 வது பிரதம மந்திரி யார்?நரேந்திரமோடி நரசிம்மராவ் மன்மோகன்சிங்அடல்பிகாரி வாஜ்பாய்நிர்மான் குசுமா திட்டம் செயல்படும் மாநிலம்தமிழ்நாடு ஒடிசா ஜார்கண்ட் மேற்கு வங்காளம் இந்தியாவின் மிக நீண்ட ஆற்றுப்பாலம் அமைய உள்ள மாநிலம்அஸ்ஸாம் தமிழ்நாடு கேரளா மஹாராஷ்டிரா Tags Current Affairs group 2 group 4 tnpsc நடப்பு நிகழ்வுகள் Newer Older