Ads Area

Current Affairs - 3 Question Answer - 3

கேள்விகளுக்கு சரியான பதிலைக் கொடுங்கள்.. தெரியாத கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொண்டு அடுத்த கேள்விக்குச் செல்லுங்கள்.. Submit பட்டனை க்ளிக் செய்து உங்கள் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.. விடைகளைக் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.. 

Current Affairs-3


  1. இந்தியாவுடனான பரந்த வியாபார பின்னணியில் "செயல்திறன்மிகு முதலீடு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான ஆண்டு

  2. உஸ்பெகிஸ்தான்
    பாகிஸ்தான்
    சீனா
    இலங்கை

  3. உஜ்வாலா சானிடரி நாப்கின் என்ற மத்திய அரசு திட்டத்தை தொடங்கிய முதல் மாநிலம் எது?

  4. மகாராஷ்டிரா
    கர்நாடகா
    குஜராத்
    ஒடிசா

  5. இந்தியாவின் நீளமான (300 மீ) ஒற்றைத்தட எஃகு கேபிள் தொங்குபாலம் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது?

  6. சிக்கிம்
    இமாச்சலப்பிரதேசம்
    அருணாச்சலப்பிரதேசம்
    அசாம்

  7. தமிழகத்தில் தற்போது உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை எத்தனை?

  8. 10
    13
    12
    15

  9. . அனைவருக்கும் அடிப்படை ஊதிய திட்டத்தை அறிவித்த இந்திய மாநிலம் எது?

  10. தெலுங்கானா
    பஞ்சாப்
    தமிழ்நாடு
    சிக்கிம்

  11. எந்த இரு வங்கிகள் இணைந்து தமிழ்நாடு கிராம வங்கி உருவாக்கப்பட்டுள்ளது?

  12. SBI மற்றும் பல்லவன்
    பாண்டியன் மற்றும் SBI
    பல்லவன் மற்றும் பாண்டியன்
    கனரா மற்றும் SBI

  13. தமிழக அரசுக்கு கிருஷி கர்மான் விருது எத்தனை முறை கிடைத்துள்ளது?

  14. 2
    3
    4
    5

  15. சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண் மற்றும் இந்திய வம்ச

  16. அருணிமா சின்கா
    அனிதா பட்நாகர்
    ராஜேஷ் சந்திரா
    கீதா கோபிநாத்

  17. வரிவிலக்கு அளிக்கப்படுவதற்கான வருமானத்தின் உச்ச வரம்பு எவ்வளவு என மத்திய அரசு அறிவித்தது?

  18. ரூ. 3 லட்சம்
    ரூ. 5 லட்சம்
    ரூ. 7 லட்சம்
    ரூ. 9 லட்சம்

  19. இந்தியா - ஆஸ்திரேலியா கடற்படைகள் பங்கேற்ற AUSINDEX - 2019 கூட்டு கடற்பயிற்சி எங்கே நடைபெற்றது?

  20. ஹால்தியா
    கொச்சின்
    மும்பை
    விசாகப்பட்டினம்

Bottom Post Ad

Ads Area