வணக்கம் நண்பர்களே!
TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்காக 'வென்று காட்டு' வலைதளம் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது.இத்தளத்தில் போட்டித்தேர்வர்களுக்கு பயனுள்ள வகையில் பள்ளிப்பாடப் புத்தகங்கள், துறை சார்ந்த நூல்கள் என தேவையான பாடங்களைத் தொகுத்து இத்தளத்தில் பதிவிடுகிறோம்.
தேர்வுக்கான பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய அரசியலமைப்பு, இந்தியப் பொருளாதாரம்,இந்தியப் புவியியல், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் தனித்தனியாக தொகுத்து வெளியிடுகிறோம். அது தவிர மேற்கண்ட பாடங்களை காணொலி விளக்கமாக யூடியூப் பக்கத்திலும் பதிவேற்றம் செய்கிறோம்.மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக தேர்வுகள் என அனைத்து பாடங்களுக்கும் இலவச தேர்வுகளை நடத்தி வருகிறோம்..
பயன்படுத்திக்கொள்ளுங்கள்..
பயனடையுங்கள்..
பகிர்ந்து கொள்ளுங்கள்..