தமிழக சபாநாயகர்களின் பட்டியல்

        தமிழக சபாநாயகர்களின் பட்டியல் இங்கே இடம் பெற்றிருக்கிறது.இதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.கடந்த முறை நடந்த தேர்வில் இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் என்று வினா வந்ததை அறிவீர்கள். அதைப்போல ஒரு வருடத்தைக் குறிப்பிட்டு இந்த வருடத்தில் தமிழக சபாநாயகராக இருந்தவர் யார்? என்பன போன்ற வினாக்களை எதிர்பார்க்கலாம்.எனவே இதை முழுமையாக தெரிந்து கொண்டால் எப்படி வினா வந்தாலும் எளிதாக பதில் அளிக்கலாம்.

தமிழ் நாட்டின் சபாநாயகர்கள்

என்.கோபால மேனன் 1952-1957
கிருஷ்ணாராவ் 1957-1962
எஸ்.செல்லப்பாண்டியன் 1962-1969
ஏஸ்.பி.ஆதித்யன் 1967-1969
புலவர்.க.கோவிந்தன் 1969-1972
கே.ஏ.மதியழகன் 1972-1976
முனு ஆதி 1977-1980
க.இராசாராம் 1980-1985
பி.எச்.பாண்டியன் 1985-1988
மு.தமிழ்க்குடிமகன் 1989-1991
சேடப்பட்டி முத்தையா 1991-1996
பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் 1996-2001
காளிமுத்து 2001-2006
ஆவுடையப்பன் 2006-2011
ஜெயக்குமார் 2011-2012
பி.தனபால் 2012-2015
ஜெயக்குமார் 2015 முதல்