Ads Area

தமிழக மலைகளும் அதன் மாவட்டங்களும்

        தமிழகத்தைப் பற்றி அதிகமான வினாக்கள் தேர்வுகளில் கேட்கப்படுவது வழக்கம்.அதில் முக்கியமான ஒன்று தமிழக புவியியல். எனவே அவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.இந்தப் பதிவில் தமிழக மலைகளும் அதன் மாவட்டங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இதை வாசித்து மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். பொருத்துக போன்ற வினாக்களில் இவை இடம் பெறலாம்.


தமிழக மலைகளும் அதன் மாவட்டங்களும்


ஜவ்வாது மலை வேலூர்,திருவண்ணாமலை
ஏலகிரி திருப்பத்தூர்
இரத்தின கிரி வேலூர்
வள்ளி மலை வேலூர்
சென்னிமலை ஈரோடு
சிவன் மலை ஈரோடு
சாக்குன்றுகள் சேலம்
சேர்வராயன் மலை சேலம்
கஞ்ச மலை சேலம்
கொல்லி மலை நாமக்கல்
பச்சை மலை பெரம்பலூர்
தீர்த்த மலை தர்மபுரி
செஞ்சி மலை விழுப்புரம்
கல்வராயன் மலை விழுப்புரம்
பழனி மலை திண்டுக்கல்
கொடைக்கானல் மலை திண்டுக்கல்
குற்றால மலை தென்காசி
மகேந்திர கிரி மலை திருநெல்வேலி
அகத்தியர் மலை திருநெல்வேலி




Bottom Post Ad

Ads Area