Ads Area

உலகத்தமிழ் மாநாடுகள்

     ணக்கம் தோழமைகளே.. தமிழ்நாடு குறித்த வினாக்களில் உலகத்தமிழ் மாநாடு பற்றி வினாக்கள் வர வாய்ப்பிருக்கிறது. யார் அப்போது முதல்வராக இருந்தார்கள், எங்கு, எந்த ஆண்டு நடந்தது என்ற வகையில் வினாக்கள் கேட்கப்படலாம்.எனவே இவற்றை அறிந்து கொள்ளுதல் நலம்.

www.madhumathi.com


மாநாடு நடந்த இடம் நடந்த ஆண்டு           சிறப்பு
முதல் மாநாடு கோலாலம்பூர்          1966 மலேசியாவில் நடந்தது
இரண்டாவது மாநாடு சென்னை           1968 முதல்வர் அண்ணா
மூன்றாவது மாநாடு பாரீஸ்           1970 முதல்வர் கருணாநிதி
நான்காவது மாநாடு யாழ்ப்பாணம்           1974 இலங்கை
ஐந்தாவது மாநாடு மதுரை           1981 முதல்வர் எம்.ஜி.ஆர்
ஆறாவது மாநாடு கோலாலம்பூர்           1987
ஏழாவது மாநாடு மொரீசியஸ்           1989 இ.பெருங்கடல் தீவு
எட்டாவது மாநாடு தஞ்சாவூர்           1996 முதல்வர் ஜெயலலிதா
செம்மொழி மாநாடு கோவை           2010 முதல்வர் கருணாநிதி




Bottom Post Ad

Ads Area