Ads Area

தமிழகத்தில் தோன்றிய சங்கங்களும் கட்சிகளும்

      ணக்கம் தோழர்களே.. இந்தப் பதிவில் தமிழகத்தில் தோன்றிய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்..

            தமிழகத்தில் தோன்றிய சங்கங்கள்



சங்கங்கள் தோன்றிய வருடம்  தோற்றுவித்தவர்கள்
இந்து இலக்கிய சங்கம்             1830 -------------
சென்னை சுதேசி இயக்கம்             1852 லட்சுமி நரசு செட்டி
இந்து முன்னேற்ற மேன்மை             1853 சீனிவாசப் பிள்ளை
மத்திய தேசிய முகமதிய சங்கம்             1883 -------------
மதராஸ் மகாஜன சபை             1884 அனந்தசார்லு ரெங்கைய நாயுடு
சுயாட்சி இயக்கம்             1916 அன்னிபெசன்ட் அம்மையார்
நெல்லை தேசாபிமான சங்கம்             1908 வ.உ.சிதம்பரனார்
தென்னிந்திய நல உரிமைச் சங்கம்             1916 டி.எம்.நாயர்,தியாகராஜ செட்டியார்


     தமிழகத்தில் தோன்றிய அரசியல் கட்சிகள்


கட்சிகள் தோன்றிய ஆண்டு தோற்றுவித்தவர்கள்
நீதிக்கட்சி                1916 டி.எம்.நாயர்,தியாகராஜ செட்டியார்
திராவிடர் கழகம்                1944 தந்தை பெரியார்
தி.மு.க                1949 அறிஞர் அண்ணாத்துரை
அ.இ.அதி.மு.க                1972 எம்.ஜி.ஆர்
பா.ம.க                1990 டாக்டர் ராமதாஸ்
விடுதலை சிறுத்தைகள்
(தலித்து சிறுத்தைகள்)
               1990
             
              1982
தொல்.திருமாவளவன்

 மலைச்சாமி
ம.தி.மு.க                1994 வை.கோ
தே.மு.தி.க                2005 விஜயகாந்த்
தே.மு.தி.க                2005 விஜயகாந்த்
தே.மு.தி.க                2005 விஜயகாந்த்
தே.மு.தி.க                2005 விஜயகாந்த்
.

Bottom Post Ad

Ads Area