Ads Area

தமிழக கோயில்களும் கட்டிய அரசர்களும்

            ணக்கம் தோழர்களே.. தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமானவை தமிழக கோயில்கள்.அன்றைய தமிழக மன்னர்கள் கட்டிய கோயில்கள் இன்று வரலாற்றுச் சான்றுகளாக கண் முன்னே காட்சியளிக்கிறது.அந்த கோயில்களையும் அதைக் கட்டிய அரசர்களையும் நன்கு தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

தஞ்சை பெரியகோயில்

        தமிழக கோயில்களும் கட்டிய அரசர்களும்

மண்டகப்பட்டு மும்மூர்த்தி கோயில் முதலாம் மகேந்திர வர்மன்
சித்தன்ன வாசல் சமணக் கோயில் முதலாம் மகேந்திர வர்மன்
மகாபலிபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள் (ஒற்றைக்கால் ரதங்கள்) முதலாம் நரசிம்ம வர்மன்
மகாபலிபுரம் கடற்கோயில் இரண்டாம் நரசிம்ம வர்மன்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் இரண்டாம் நரசிம்ம வர்மன்
காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயில் இரண்டாம் பரமேசுவர வர்மன்
திருவதிகை சிவன் கோயில் இரண்டாம் பரமேசுவர வர்மன்
கூரம் கேசவ பெருமாள் கோயில் இரண்டாம் நந்திவர்மன்
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்
(தஞ்சை பெரிய கோயில்)

முதலாம் ராஜராஜன்
கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில்(கங்கை கொண்ட சோழபுரம்) முதலாம் ராசேந்திரன்
ஜெயங்கொண்ட சோழீச்சுரம் கோயில் முதலாம் ராஜாதிராஜன்
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் இரண்டாம் ராஜராஜன்
கும்பகோணம் சூரியனார் கோயில் முதலாம் குலோத்துங்கன்
திருமலை நாயக்கர் மஹால் திருமலை நாயக்கர்
புது மண்டபம் திருமலை நாயக்கர்
மதுரை மீனாட்சி கோயில் நாயக்கர்கள்
மதுரை மீனாட்சி கோயில் வடக்கு கோபுரம் திருமலை நாயக்கர்
மங்கம்மாள் சத்திரம் ராணி மங்கம்மாள்

பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..


இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..

Bottom Post Ad

Ads Area