தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்வளத்துறை ஆய்வாளர்
(மீன்வள மீனவ நலத்துறை) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித்
தேர்விற்கு 12.11.2022 அன்று வரை இணைய வழி விண்ணப்பங்கள் கோரி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால்
அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கை விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Notification details :
English
https://www.tnpsc.gov.in/Document/english/30_2022_INS_ENG.pdf
Tamil
https://www.tnpsc.gov.in/Document/tamil/30_2022_INS_TAM.pdf