எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , » Paramveer Chakra | பரம்வீர் சக்ரா விருது - முக்கிய தகவல்கள்

Paramveer Chakra | பரம்வீர் சக்ரா விருது - முக்கிய தகவல்கள்

www.vendrkaattu.com

விருதின் பெயர்:
பரம் வீர் சக்ரா

பொருள்: 
உயரிய வீரர் பதக்கம் 


வழங்கும் துறை:
இந்தியப் பாதுகாப்புத்துறை


விருதைப் பெறுபவர்கள்: 

இந்திய பாதுகாப்பு படையில் உள்ள  இராணுவக் கிளைகளின் அதிகாரிகள் மற்றும் பிற பட்டியலிடப்பட்ட பணியாளர்களுக்கு.


எதற்ககாக விருதை வழங்குவார்கள்?

எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும், தன்னலமற்ற தியாகத்தையும், காட்டிய படைவீரர்களுக்காக வழங்கப்படும் இந்த விருது இந்தியாவின் மிக உயரிய விருதாகும். 

முக்கிய குறிப்புகள்:

சனவரி 26, 1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசான பிறகு குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்டு 15, 1947 முதலே அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. 


இந்தியப் படைத்துறையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் பட்டியலிடப்பட்ட ஊழியர்களும் இந்த விருதுக்குத் தகுதி உடையவர்களாவர். 


பாரத ரத்னா விருதுக்கு அடுத்தநிலையில், இந்திய அரசு வழங்கும் விருதுகளில், இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. 


இதற்கு முன்னர் பிரிட்டிஷ் இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த விக்டோரியா கிராஸ் விருதிற்கு மாற்றமாக அமைந்தது.

1999ஆம் ஆண்டு முடிய 21 இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பரம் வீர் சக்கர விருது பெற்றுள்ளனர்.இந்த விருது பெற்றவர்களின் மார்பளவுச் சிற்பங்கள் புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை அந்தமான் நிக்கோபரில் உள்ள பல தீவுகளுக்கு பெயர் சூட்டப்படாமல் இருந்தது. ஜனவரி 2023ல் இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கர விருது பெற்ற மேஜர் இராமசாமி பரமேஸ்வரன் உள்ளிட்ட 21 வீரத்தியாகிகளின் பெயர்களை அத்தீவுகளுக்கு சூட்டி இந்திய அரசு கௌரவம் செய்துள்ளது


 

Somnath Sharma,Jadunath Singh,Rama Raghoba Rane,Piru Singh,Karam Singh,Gurbachan Singh Salaria,Dhan Singh Thapa,Joginder Singh,Shaitan Singh, Abdul Hamid,Ardeshir Tarapore,Albert Ekka,Nirmal Jit Singh Sekhon,Arun Khetarpal,Hoshiar Singh Dahiya,Bana Singh,Ramaswamy Parameshwaran,Manoj Kumar Pandey,Yogendra Singh Yadav,Sanjay Kumar,Vikram Batra,
 

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template