Ads Area

மருதகாசி பற்றிய செய்தி குறிப்புகள்

புலவர்

மருதகாசி

பிறப்பு

அரியலூர் மாவட்டம் – மேலக்குடிகாடு

பெற்றோர்

அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்

காலம்

1920 – 1989

பெற்ற பட்டம்

கலைமாமணி

  • அரியலூர் மாவட்டத்திலுள்ள மேலக்குடிகாடு என்ற ஊரில் பிறந்தவர்.
  • இவர் பெற்றோர் அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
  • இவரது சிறப்பு பெயர் மருதகாசி
  • திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள் என்னும் தலைப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டள்ளன.
  • அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைப்படுதித்தித் தரப்பட்டுள்ளன.
  • “கலைமாமணி” பட்டம் 1949-ல் பெற்றார்.

திரைப்பாடல்கள் சில

    சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா… (நீலமலைத் திருடன்)

    ஆளை ஆளைப் பார்க்கிறார் (ரத்தக்கண்ணீர்)

    சமரசம் உலாவும் இடமே... ரம்பையின் காதல் (1939)

    சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு (ராஜா ராணி)

    கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த (தூக்குத் தூக்கி)

    ஆனாக்க அந்த மடம்… (ஆயிரம் ரூபாய்)

    கோடி கோடி இன்பம் பெறவே (ஆட வந்த தெய்வம்)

    ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே (பிள்ளைக்கனியமுது)

    கடவுள் என்னும் முதலாளி (விவசாயி)

    வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே (மல்லிகா)

    முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல (உத்தம புத்திரன்)

    காவியமா? நெஞ்சின் ஓவியமா? (பாவை விளக்கு)


 

Bottom Post Ad

Ads Area