சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம்
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்கிவரும் மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்:
டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்:23
புவியியல் - 5
வேதியியல் 5
விலங்கியல் 2
மைனிங் இன்ஜினியரிங் 7
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 1
கெமிக்கல் இன்ஜினியரிங் 2
எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் 1
கல்வித்தகுதி:
பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது.
வயது: அதிகபட்சம் 28 (வயது தளர்வு உண்டு)
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து The Administrative Officer, Central Institute of Mining & Fuel Research, Barwa Road, Dhanbad - 826001 (JHARKHAND) என்ற முகவரிக்கு தேவையான ஆவணங்களை ஜெராக்ஸ் மட்டும் எடுத்து தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: 500 ரூபாய் (எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் சிஎஸ்ஐஆர் நிரந்தர ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25.7.2020
மேலும் விபரங்களுக்கு இங்கே அறிவிக்கைகையைக் காணுங்கள்..
-------------------------------------------------------------------------------------------------------------------------
தேசிய கடல்சார் நிறுவனம்
மத்திய அரசு நிறுவனமான தேசிய கடல்சார் நிறுவனத்தில் காலியாக உள்ள 24 டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்று அவரிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
காலியிடங்கள் - 24
பணியிடம் - கோவா
தொல்லியல், புவியியல், வேதியியல், உயிரியல், இயற்பியல், கணிதம், கணினி அறிவியல், கணினி பொறியியல், போன்ற துறைகளில் பிஎஸ்சி பட்டம் பெற்றவர்கள் நூலக அறிவியல் முடித்தவர்கள் பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு தகவல் தொழில்நுட்பம் சிவில் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
சம்பளம் : 9300 - 34800 வரை
வயது வரம்பு: 2020 ஜூலை 12 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, துறை வாரியாக தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி: 17.6.2020
மேலும் விபரங்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள அறிவிக்கையைக் காணுங்கள்..
-----------------------------------------------------------------------------------------------------------------------
தேசிய வெப்ப மின் கழகம்
தேசிய வெப்ப மின் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடம் - 23
பதவியின் பெயர்: Head of Excavation/ Executive, Head of Mine Surveyor & Assistant Mine Surveyor/ Mine Surveyor
தகுதி: Engineering in Mechanical/ Mining Machinery

தேர்ந்தெடுக்கும் முறை: Written Test / Interview போன்ற தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 2.6.2020
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய கடைசி தேதி:22.6.22
மேலும் விபரங்களுக்கு அறிவிக்கையைப் பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகம் வெளியிட்டுள்ள காலியான பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தொழில்நுட்ப இணைப்பாளர்
மொத்த காலி பணியிடங்கள்: 2
சம்பளம்: 20 ஆயிரம்
கல்வித்தகுதி: பிஇ பிடெக் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.annauniv.edu ல் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து atalannauniv@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் செய்ய கடைசி நாள்: 25.6.2020
தேர்வுமுறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தைக்க்காணலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை மையம்
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை மையம் பல்வேறு பணியிடங்களுக்கான காலிபணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
காலிப்பணியிடங்கள்:
ஜெனரல் 80
சட்டம் 34
ஐடி 22
இன்சினியரிங் 5
ஆராய்ச்சி 5
அதிகாரம் அதிகாரப்பூர்வ மொழி 1
என மொத்தம் 147 பணியிடங்கள்
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக கல்வித்தகுதி
வயது வரம்பு: 29 2 2020 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் (வயது தளர்வு உண்டு)
தேர்ச்சி முறை:
இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் ல் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 1000 எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 100
விண்ணப்பம் செய்ய கடைசி நாள்: 31..7.2020
மேலும் விபரங்களுக்கு அறிவிக்கையைப் பார்க்கவும்..