எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » » வாராந்திரத் தேர்வு - 28.6.2020

வாராந்திரத் தேர்வு - 28.6.2020


வென்று   காட்டு !
வாராந்திரத்  தேர்வுகள் ஆரம்பம்
(கட்டணமில்லாத் தேர்வு)
                             நாள்: 28.6.2020   ஞாயிற்றுக்கிழமை

காலை 10 மணிக்கு           -           இந்தியப்பொருளாதாரம்
வினாக்கள்                                     50 
மதியம் 3 மணிக்கு           -           இந்தியப்புவியியல்
வினாக்கள்                                     -  50

மாலை 6மணிக்கு             -           நடப்பு நிகழ்வுகள்
வினாக்கள்                                     50

தேர்வு முடிவுகள்             -   தேர்வினை எழுதி முடித்து விடைத்தாளை  
                                                  சமர்ப்பித்தவுடன் விடைத்தாள் உங்கள்    
                                                  மின்னஞ்சலுக்கே வந்துவிடும்..
தேர்வு மையம்                     வென்றுகாட்டு வலைதளம்
இணைப்பு                            வென்றுகாட்டு வலைதளத்திலும்       
வென்றுகாட்டு  YOUTUBE பக்கத்திலும் வென்றுகாட்டு WHATSAPP குழுக்களிலும்
வென்றுகாட்டு  TELEGRAM குழுவிலும்
வென்றுகாட்டு  FACEBOOK பக்கத்திலும் வெளியிடப்படும்….

பாடத்திட்டம்  - Syllabus

இந்தியப் பொருளாதாரம்:


1.பொருளாதாரம் வரையறை
2.பொருளாதாரத்தின் இயல்புகள்
3.பொருளாதாரத்தின் உட்பிரிவுகள்
4.உற்பத்தி காரணிகள்
5.உற்பத்தியின் வகைகள்
6.ஐந்தாண்டு திட்டங்கள்

இந்தியப்புவியியல்:


1.இந்தியாவின் இருப்பிடமும் பரவலும்
2.இந்தியாவின் இயற்கை அமைப்பு
3.பருவநிலை - பருவக்காற்று
4.மழைப்பொழிவு
5.குளிர்காலம் மற்றும் கோடைகாலம்
6.தென்மேற்கு பருவக்காற்று வடகிழக்கு பருவகாற்று


நடப்பு நிகழ்வுகள்: 

2019 ஜனவரி முதல் 2020 மே வரையிலான நிகழ்வுகள்
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template