Ads Area

பிரம்மஞான சபை - வினாத்தாள்


பிரம்மஞான சபை - வினா விடைகள்

சுய பரிசோதனை செய்ய வந்த அனைவருக்கும் வணக்கம்.பிரம்மஞான சபை பாடத்திலிருந்து மட்டும் கீழே 10 வினாக்கள் கேட்டப்பட்டுள்ளன.பிரம்மஞான சபை பாடத்தைத் தெளிவாக படிக்காதவர்கள் இங்கே க்ளிக் செய்து போய் படித்துவிட்டு வந்து தங்களை சுய பரிசோதனை செய்யுங்கள்.தெரிந்த வினாக்களுக்கு விடையளித்தால் மட்டும் போதாது  தெரியாத விடைகளை உடன் தெரிந்து கொண்ட பிறகே அடுத்த பாடத்திற்கு செல்ல வேண்டும்.. விடைகளை சரியாக தேர்ந்தெடுக்க வாழ்த்துகள்..

  1. .பிரம்மஞான சபையைத் தொடங்கியவர்?

  2. ராஜாராம் மோகன் ராய்
    அன்னிபெசன்ட்
    தயானந்த சரஸ்வதி
    எலனா பிளவாத்ஸ்கி

  3. தியோஸ் என்பதன் பொருள் என்ன?

  4. அறிவு
    கடவுள்
    சபை
    ஞானம்

  5. தன்னாட்சி இயக்கத்தை உருவாக்கியவர்?

  6. ஸ்டீல் ஆல்காட்
    அன்னிபெசன்ட்
    எலனா பிளவாத்ஸ்கி
    வில்லியம் ஜட்ச்

  7. பிரம்மஞான சபையின் கருத்துக்களை வெளியிட்ட பத்திரிக்கை?

  8. யங் இந்தியா
    நியூ இந்தியா
    இந்துஸ்தான் டைம்ஸ்
    பெங்கால் கெசட்

  9. பிரம்மஞான சபையின் தலைமையிடம் எங்கு உள்ளது?

  10. அயர்லாந்து
    இந்தியா
    அமெரிக்கா
    நெதர்லாந்து

  11. பிரம்மஞான சபை தொடங்கப்பட்ட ஆண்டு?

  12. 1675
    1775
    1875
    1975

  13. பிரம்மஞான சபை இலச்சினையில் குறிப்பிடப்படாதது எது?

  14. பாம்பு
    ஓம்
    கிளி
    முக்கோணம்

  15. எலனா பிளவாத்ஸ்கி நாட்டை சார்ந்தவர்?

  16. அயர்லாந்து
    ரஷ்யா
    இத்தாலி
    அமெரிக்கா

  17. அறிவு என்பதனைக் குறிக்கும் சொல்?

  18. தேஜஸ்
    சோபாஸ்
    லோட்டஸ்
    தியோஸ்

  19. காசியில் மத்திய இந்து கல்லூரியை தோற்றுவிக்க காரணமாக இருந்தவர்?

  20. எலனா பிளவாத்ஸ்கி
    அன்னிபெசன்ட்
    ஸ்டீல் ஆல்காட்
    வில்லியம் ஜட்ச்
    விடைகளைக் காண

    Bottom Post Ad

    Ads Area