Ads Area

தமிழக முதல்வர்கள் பட்டியல்

தமிழக முதல்வர்களைப் பற்றி தெரிந்திருப்பது அவசியம். எந்த வருடம் யார் முதல்வர்? தமிழகத்தின் முதல் முதல்வர் யார்? சுதந்திரம் வாங்கும்போது யார் முதல்வர்? போன்ற வினாக்களும் கேட்கப்படலாம். எனவே இவற்றை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
 

 

தமிழக முதல்வர்கள் பட்டியல் 



.சுப்புராயுலு செட்டியார்

1920-1921

பனகல் ராஜா

1921-1926

டாக்டர்.பி.சுப்புராயன்

1926-1930

பி.முனுசாமி நாயுடு

1930-1932

பொப்பிலி ராஜா
(ராமகிருஷ்ண ரங்காராவ்)

1932-1937

பி.டி.இராஜன்

1936(ஆகஸ்ட்)

பொப்பிலி ராஜா

1937(ஏப்ரல்)

வெங்கட ரெட்டி நாயுடு

1937 (ஜூலை)

சி.ராஜகோபாலாச்சாரி

1937-1939

டி.பிரகாசம்

1946-1947

.பி.ராமசாமி செட்டியார்

1947-1949

பி.எஸ்.குமாரசாமி ராஜா

1949-1952

சி.ராஜாகோபாலாச்சாரி

1952-1954

கு.காமராஜர்

1954-1963

எம்.பக்தவச்சலம்

1963-1967

சி.என்.அண்ணாத்துரை

1967-1969

மு.கருணாநிதி

1969-1976

எம்.ஜி.ராமச்சந்திரன்

1977-1987

ஜானகி ராமச்சந்திரன்

1988(ஜனவரி)

மு.கருணாநிதி

1989-1991

ஜெ.ஜெயலலிதா

1991-1996

மு.கருணாநிதி

1996-2001

ஜெ.ஜெயலலிதா

2001 (செப்டம்பர் வரை)

.பன்னீர் செல்வம்

2002 மார்ச் 23 வரை

ஜெ.ஜெயலலிதா

2002-2006

மு.கருணாநிதி

2006-2011

ஜெ.ஜெயலலிதா

2011-2014

.பன்னீர் செல்வம்

2014 -2015 (மே23 வரை)

ஜெ.ஜெயலலிதா

2015-2016(டிச 6 வரை)

.பன்னீர் செல்வம்

2016-2017(பிப் 16 வரை)

எடப்பாடி பழனிசாமி

2017- 2021

மு.க.ஸ்டாலின்

2021 முதல்

 


       

Top Post Ad

Bottom Post Ad

Ads Area