Ads Area

எட்டுத்தொகை நூல்கள் ஒரு பார்வை

 

சங்க இலக்கியம்


பதினெண் மேல் கணக்கு நூல்கள்

 


 


             

எட்டுத்தொகை

 

 நூல் தொகுப்பு


தொகுத்தவர்


தொகுப்பித்தவர்


 எண்ணிக்கை

 

நற்றிணை

-------------


பாண்டியன் மாறன் வழுதி

400 பாடல்கள்


குறுந்தொகை


பூரிக்கோ

206 பேர்

400 பாடல்கள்


ஐங்குறுநூறு


கூடலூர் கிழார்

 மாந்தரஞ்சேரல் இரும்பொறை

 500 பாடல்கள்

பதிற்றுப்பத்து

 ---------------

---------------


100 பாடல்கள்


பரிபாடல்

--------------

------------------

  22 பாடல்கள்


கலித்தொகை


நல்லந்துவனார்

ஐந்து பேர்

150 பாடல்கள்


அகநானூறு

உருத்திரசன்மனார்

உக்கிரப்பெருவழுதி

400 பாடல்கள்


புறநானூறு

------------------

------------------

400 பாடல்கள்

 

அ. அகப்பாடல் - 5

 

         1. நற்றினை
         2. குறுந்தொகை
         3. ஐங்குறு நூறு
         4. கலித்தொகை
         5. அகநானூறு

 

ஆ. புறப்பாடல் - 2

 

         1. பதிற்றுப் பத்து
         2. புறநானூறு

 

இ. அகமும் புறமும் தழுவியது - 1

 

         1. பரிபாடல்

 

அகப்பாடல்கள் - விளக்கம்

 

1. நற்றிணை

 

          இது நற்றிணை நானூறு என்றழைக்கப்படுகிறது.

                “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்”


2. குறுந்தொகை

 

          இது ‘நல்ல’ என்ற அடைமொழி கொண்ட நூல்.

                “வினையே ஆடவர்க்கு உயிரே
                 மனையுறை மகளிர்க்கு ஆடவர்க்கு உயிரே”

                 “செம்புலப் பெயர் நீர்ப்போல
                 அன்புடையார் நெஞ்சம் தாம் கலந்தனவே”


3. ஐங்குறுநூறு

 

            ஐந்து+குறுமை+நூறு
            குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் தொகுக்கப்பட்டுள்ளது.


4. கலித்தொகை

 

            “பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
            அன்பு எனப்படுவது தன்கிளை சேராமை”

           “ஆற்றுதல் என்பது ஒன்றலர்ந்தார்க்கு உதவுதல்
            போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை”


5. அகநானூறு

 

           அகம்+நான்கு+நூறு
           வேறுபெயர் : நெடுந்தொகை.


புறப்பாடல்கள் விளக்கம்

 

1. பதிற்றுப் பத்து

 

     பத்து சேர மன்னர்களைப் பற்றிக் கூறுகிறது.
     இது பாடாண் திணையில் அமைந்துள்ளது.

 

2. புறநானூறு 

 

          (புறம் + நான்கு + நூறு)
வேறுபெயர்கள் : புறம் - புறப்பாட்டு
தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்.

 

புறநானூறு பற்றி புலவர்கள் கூறியவை :

 

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா”
“பெரியோரை வியத்தலும் இலமே
 சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” - கணியன் பூங்குன்றனர்.
“உண்பது நாழி உடுப்பது இரண்டே” - நக்கீரர்
 “எத்தி செல்லினும் அத்திசை சோறே” - ஒ


அகமும் புறமும் தழுவியது

 

1. பரிபாடல்

 

         “ஓங்கு” எனும் அடைமொழி கொண்ட நூல்.
-------------------------------------------------------------------------------------------------
அடுத்த பதிவில் பத்துப்பாட்டு நூல்களைப் பற்றிக் காண்போம்..

 



 

Bottom Post Ad

Ads Area