Ads Area

தமிழகத்தில் வெளிவந்த முக்கிய பத்திரிக்கைகள்

தமிழகத்தில் வெளிவந்த முக்கிய பத்திரிக்கைகள்


        
தமிழகத்தில் வெளிவந்த முக்கிய பத்திரிக்கைகளையும் அதனை வெளியிட்டவர்களையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம் ஆகும். பொருத்துக போன்ற வினாக்களில் கேட்கப்படும்.


பத்திரிக்கை வெளியிட்டவர்
தேசபக்தன் திரு.வி.க
நவசக்தி திரு.வி.க
பிரபஞ்ச மித்தின் சுப்பிரமணிய சிவா
இந்திய தேசாந்திரி சுப்பிரமணிய சிவா
பாலபாரதி வ.வே.சு.ஐயர்
தமிழ்நாடு வரதராசுலு நாயுடு
இந்தியா காங்கிரஸ்
இந்தியா(அரசியல்) பாரதியார்
விஜயா பாரதியார்
தினத்தந்தி ஆதித்தனார்
ஜனசக்தி ஜீவானந்தம்
சுதந்திரச் சங்கு சங்கு கணேசன்
குயில் பாரதிதாசன்
விமோசனம் இராஜாஜி
திராவிட நாடு அறிஞர் அண்ணா
உதய சூரியன் வெங்கடராயலு நாயுடு
சுயராஜ்ஜியா இராஜாஜி
திராவிடன் நீதிக்கட்சி
குடியரசு தந்தை பெரியார்
புரட்சி தந்தை பெரியார்
விடுதலை தந்தை பெரியார்
பகுத்தறிவு தந்தை பெரியார்
இந்து எஸ்.சுப்பிரமணிய ஐயர்
சுதேசமித்திரன் ஜி.சுப்பிரமணிய ஐயர்
கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
மணிக்கொடி சீனிவாசன்
முரசொலி கலைஞர் கருணாநிதி


Bottom Post Ad

Ads Area