தமிழகத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள்

|
| மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அடையாறு,சென்னை |
| மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் | சென்னை |
| காசநோய் ஆராய்ச்சி நிலையம் | சென்னை |
| மத்திய கடல்சார் உயிரின ஆராய்ச்சி நிலையம் | சென்னை |
| மத்திய ஆராய்ச்சிக்கூடம் | சென்னை |
| காடு ஆராய்ச்சி நிறுவனம் | கோயம்புத்தூர் |
| தென்னிந்திய டெக்ஸ்டைல்ஸ் | கோயம்புத்தூர் |
தமிழகத்தில் அமைந்துள்ள முக்கிய நிறுவனங்கள்
 |
| நெய்வேலி நிலக்கரி கழகம் |
| நிறுவனங்கள் | தொ.இடம் | ஆண்டு |
| ரயில் பெட்டி தொழிற்சாலை | பெரம்பூர்(சென்னை) | 1955 |
| நெய்வேலி லிக்னைட் கழகம் | நெய்வேலி | 1956 |
| இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் | சென்னை | 1960 |
| பாரத் கனரக தொழிற்சாலை | திருச்சி | 1960 |
| துப்பாக்கி தொழிற்சாலை | திருச்சி | 1960 |
| இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் | உதக மண்டலம் | 1960 |
| கனரக வாகன தொழிற்சாலை | ஆவடி(சென்னை) | 1961 |
| சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை | மணலி(சென்னை | 1965 |
| சென்னை உரத் தொழிற்சாலை | சென்னை | 1966 |
| சேலம் உருக்காலை | சேலம | 1977 |