Ads Area

பாரத ரத்னா,நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்

        ணக்கம் தோழர்களே.. தமிழ்நாடு பற்றிய வினாக்களில் அவ்வப்போது விருது பெற்ற தமிழர்களைப் பற்றி கேட்பதுண்டு.எனவே இன்றைய பதிவில் உயர்ந்த இரண்டு விருதுகளான பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசு போன்றவற்றைப் பெற்ற தமிழர்களைக் காண்போம். 

பாரத ரத்னா விருது பெற்ற தமிழர்கள் 

 
வருடம் விருது பெற்றவர்கள்
1954 சி.இராசகோபாலாச்சாரி
1954 எஸ்.இராதாகிருஷ்ணன்
1954 சர்.சி.வி.இராமன்
1976 கே.காமராஜ்
1988 எம்.ஜி.ஆர்
1998 அப்துல் கலாம்
1998 எம்.எஸ்.சுப்புலட்சுமி
1998 சி.சுப்பிரமணியம்

கே.காமராஜ் அவர்களுக்கும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் மறைந்த பிறகே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



சர்.சி.வி.இராமன்
           நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் 


வருடம்பரிசு பெற்றவர்துறை
1930சர்.சி.வி.ராமன்இயற்பியல்
1983எஸ்.சந்திரசேகர்இயற்பியல்
2009வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன்வேதியியல்
                

சர்.சி.வி இராமன் அவர்கள் விருது பெற்ற ஆராய்ச்சி - இராமன் விளைவு(1888-1975)

               எஸ்.சந்திரசேகர் அவர்கள் விருது பெற்ற ஆராய்ச்சி - சந்திரசேகர் எல்லை (1910-1995)





Bottom Post Ad

Ads Area