| தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் | ஆண்டு | 
    | தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) | 1949 | 
| தமிழ்நாடு செராமிக்ஸ் நிறுவனம் (TACEL) | 1951 | 
    | தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) | 1965 | 
    | தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSI) | 1965 | 
    | தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் (SIDCO) | 1970 | 
    | தமிழ்நாடு தொழில் அபிவிருத்திக் கழகம் (SIPCOT) | 1971 | 
     | தமிழ்நாடு உப்பு நிறுவனம் (TASCL) | 1975 | 
    | தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் (TANCEM) | 1976 | 
    | தமிழ்நாடு கனிம நிறுவனம் (TAMIN) | 1978 | 
    | தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் (TANMAG) | 1978 | 
    | தமிழ்நாடு தொழில் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம்(TACID) | 1992 |