Ads Area

அயல்நாடு சென்று உயர் கல்விப் பயில உதவித்தொகை வழங்கும் திட்டம்


திட்டத்தின் பெயர்: 

அயல்நாடு சென்று உயர் கல்விப் பயில உதவித்தொகை வழங்கும் திட்டம்

அரசு: 

தமிழக அரசு

ஆரம்பிக்கப் பட்ட ஆண்டு:

2012

பயனாளிகள்:

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர்

நோக்கம்: 

பொறியியல், தொழில்நுட்பவியல் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் இந்தியாவில் இல்லாத படிப்புகளில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் SC/ST மாணவர்களை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசால் ஆரம்பிக்கப் பட்ட திட்டம் அயல்நாடு சென்று உயர் கல்விப் பயில உதவித்தொகை வழங்கும் திட்டம். இது ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறையினரால் வழங்கப்படும் ஒரு திட்டம்.. 

தகுதி: 

உதவி பெறும் மாணவரின் குடும்ப வருமானம் வருடத்திற்கு 300000 க்குள் இருக்க வேண்டும்.

Bottom Post Ad

Ads Area