Ads Area

TNPSC - வேதியியல் முக்கியப் பாடப்பகுதிகள்

                    பொது அறிவியல் - வேதியியல்

        பொது அறிவுப்பகுதியில் வேதியியல் பிரிவில் எந்தெந்த தலைப்புகளின் கீழ் வாசித்தல் தேர்வுக்கு உகந்தது என்பதைப் பற்றிக் காண்போம்.. 




        வேதியியல் பாடத்தை பொறுத்தவரைக்கும் சற்று கடினமானதாகத்தான் இருக்கும் எனவே ஆழ்ந்து வாசிப்பதோடு புரிந்து வாசித்தல் அவசியம். அடிப்படை அறிவியலை அனைவரும் பத்தாம் வகுப்பு வரையிலும் படித்திருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.அவற்றையெல்லாம் சற்று நினைவு கூர்ந்து வாசித்தால் சற்று எளிமையாக இருக்கும்.

       போட்டித்தேர்வுகளில் அன்றாட நிகழ்வில் நடைபெறும் வேதியியல் மாற்றங்கள் குறித்து பெரும்பாலும் வினாக்கள் கேட்கப்படலாம்.

       கீழே கொடுத்திருக்கும் தலைப்புகளின் கீழ் இடம்பெறும் அனைத்தையும் வாசித்துக் கொள்ளுங்கள்.இது குறித்த முழுமையான பாடங்களை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்..


                                                                  வேதியியல்

                                      நீர்

                                      பருப்பொருளின் தன்மை

                                      திண்மம்,திரவம்
                                      தனிமம்,சேர்மம்,கலவைகள்
                                      அமிலங்கள்

                                      அமிலங்களும் அதன் மூலங்களும்

                                      காரங்கள் மற்றும் உப்புகள்

                                      உலோகம் மற்றும் அலோகம்

                                      அணு அமைப்பு

                                      தனிம வரிசை அட்டவணை

                                      வேதி வினைகள்

                                      வேதி பிணைப்புகள்

                                      நிலக்கரி மற்றும் கார்பன்

Bottom Post Ad

Ads Area