Ads Area

தமிழக புராதனச்சின்னங்கள்-கணவாய்கள்-மலைவாழிடங்கள்

   ணக்கம் தோழர்களே.. இந்தப்பதிவில் தமிழகத்திலுள்ள புராதன சின்னங்கள், கணவாய்கள் மற்றும் மலைவாழிடங்கள் ஆகியவை இடம்பெற்று உள்ளன.படித்து மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்..



                                          தமிழகத்தின் புராதனச் சின்னங்கள்

புராதனச் சின்னங்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டு மாவட்டம்
மாமல்லபுரம் கோயில்கள்                      1985 காஞ்சிபுரம்
தஞ்சை பெரிய கோயில்                      1987 தஞ்சாவூர்
கங்கை கொண்ட சோழபுரம்                       2004 அரியலூர்
ஐராவதீஸ்வரர் கோயில்                       2004 தஞ்சாவூர்
நீலகிரி மலை ரயில்                       2005 நீலகிரி


         
                                               தமிழகத்திலுள்ள கணவாய்கள்

தால்காட் கணவாய்
போர்காட் கணவாய்
பாலக்காட் கணவாய்
செங்கோட்டை கணவாய்
ஆரல்வாய்க்கணவாய்

                                         தமிழகத்திலுள்ள மலைவாழிடங்கள் 

ஊட்டி
கொடைக்கானல்
குன்னூர்
கோத்தகிரி
ஏற்காடு
ஏலகிரி
வால்பாறை

Bottom Post Ad

Ads Area