எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , , , , , » தமிழகத்திலுள்ள ஆறுகளும் ஓடும் மாவட்டங்களும் | TNPSC rivers of Tamil Nadu

தமிழகத்திலுள்ள ஆறுகளும் ஓடும் மாவட்டங்களும் | TNPSC rivers of Tamil Nadu


        ணக்கம் தோழமைகளே.. தமிழ்நாடு-அடிப்படை தகவல்களை வாசிக்க இங்கே செல்லவும்.தமிழ்நாட்டைப் பற்றி வினாக்கள் வரும்போது தமிழ் நாட்டில் எந்த ஆறு எந்த மாவட்டத்தில் ஓடுகிறது என்பன போன்ற வினாக்கள் வரலாம்.பொருத்துக போன்ற வினாக்களில் ஆறுகளையும் மாவட்டங்களையும் கொடுத்து பொருத்த சொல்லலாம்.எனவே இதை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.


.                       தமிழக ஆறுகளும் ஓடும் மாவட்டங்களும்
ஆறுகள் மாவட்டங்கள்
கூவம்,அடையாறு சென்னை
கூவம்,ஆரணியாறு,கொற்றலையாறு திருவள்ளூர்
பாலாறு,அடையாறு,செய்யாறு காஞ்சீபுரம்
தென்பெண்ணை,செய்யாறு திருவண்ணாமலை
பாலாறு,பொன்னியாறு வேலூர்
கோமுகி ஆறு,பெண்ணாறு விழுப்புரம்
தென் பெண்ணை,கெடில ஆறு கடலூர்
வெண்ணாறு,காவிரி,வெட்டாறு நாகப்பட்டினம்
காவிரி,குடமுருட்டி,பாமணியாறு திருவாரூர்
காவிரி,குடமுருட்டி,பாமணியாறு,கொள்ளிடம் தஞ்சாவூர்
கொள்ளிடம் பெரம்பலூர்
காவிரி,கொள்ளிடம் திருச்சிராப்பள்ளி
காவிரி,நொய்யல்,உப்பாறு நாமக்கல்
காவிரி,வசிட்டா நதி சேலம்
காவிரி,தென்பெண்ணை,தொப்பையாறு தருமபுரி
தென்பெண்ணை,தொப்பையாறு கிருஷ்ணகிரி
காவிரி,நொய்யல்,அமராவதி,பவானி ஈரோடு
அமராவதி,சிறுவாணி கோயம்புத்தூர்
அமராவதி,நொய்யல் கரூர்
மருதா ஆறு,சண்முகா ஆறு திண்டுக்கல்
வைகை,பெரியாறு மதுரை
வைகை,பெரியாறு,சுருளியாறு,மஞ்சளாறு தேனி
கௌசிக ஆறு,குண்டாறு,வைப்பாறு,அர்ஜூனா ஆறு விருது நகர்
மணிமுத்தாறு,தாமிரபரணி,கொடுமுடியாறு திருநெல்வேலி
கோதையாறு,பழையாறு கன்னியாகுமரி
தாமிரபரணி,மணிமுத்தாறு தூத்துக்குடி

                                                                                                                  
காணொளி பதிவுகளைக் காண இங்கே செல்லவும்
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template