குறிப்பு வினையாலணையும் பெயர்
சொற்கள் |
இடம் பெறும் நூல் / இலக்கியம் |
திருமுருகு ஆற்றுப்படை |
யாக்கையர் |
முல்லைப்பாட்டு |
கையர் |
நற்றிணை |
அன்பினன் |
பதிற்றுப்பத்து |
கடலவும் |
பதிற்றுப்பத்து |
உலகத்தோர்க்கு |
பதிற்றுப்பத்து |
புரையோர் |
பதிற்றுப்பத்து |
தொன்றோர் |
பதிற்றுப்பத்து |
மாண்டன |
பதிற்றுப்பத்து |
படியோர் |
பதிற்றுப்பத்து |
நெஞ்சினன் |
பதிற்றுப்பத்து |
மண்ணா |
பதிற்றுப்பத்து |
உரவோர் |
பதிற்றுப்பத்து |
உவகையர் |
பதிற்றுப்பத்து |
நெஞ்சினர் |
பதிற்றுப்பத்து |
மடிவையர் |
பதிற்றுப்பத்து |
சாகாட்டாளர் |
பதிற்றுப்பத்து |
கடற்றவும் |
பதிற்றுப்பத்து |
அறுவையர் |
பதிற்றுப்பத்து |
வாயர் |
பதிற்றுப்பத்து |
உலகத்தோர்க்கே |
பதிற்றுப்பத்து |
உலகத்தோரே |
பதிற்றுப்பத்து |
நேரியோனே |
பதிற்றுப்பத்து |
இழையர் |
பதிற்றுப்பத்து |
குழையர் |
பதிற்றுப்பத்து |
மாலையர் |
பதிற்றுப்பத்து |
கையது |
பதிற்றுப்பத்து |
ஒல்லார் |
பதிற்றுப்பத்து |
குடவர் |
பதிற்றுப்பத்து |
களத்தோனே |
பதிற்றுப்பத்து |
குவளையர் |
பதிற்றுப்பத்து |
யாக்கையர் |
பதிற்றுப்பத்து |
கிழவோனே |
பதிற்றுப்பத்து |
வில்லோர் |
பதிற்றுப்பத்து |
மேவற்று |
பதிற்றுப்பத்து |
கையர் |
பதிற்றுப்பத்து |
கண்ணியர் |
பதிற்றுப்பத்து |
ஊக்கத்தர் |
பதிற்றுப்பத்து |
நிழலோரே |
பதிற்றுப்பத்து |
கொள்கையர் |
பதிற்றுப்பத்து |
புரையோள் |
பதிற்றுப்பத்து |
உரவரும் |
பதிற்றுப்பத்து |
மடவரும் |
பதிற்றுப்பத்து |
மடவோர் |
பதிற்றுப்பத்து |
மூதாளனை |
பதிற்றுப்பத்து |
உடையோர்க்கு |
பதிற்றுப்பத்து |
ஏராளர் |
பதிற்றுப்பத்து |
யானையோன் |
பதிற்றுப்பத்து |
சிறியோரை |
பதிற்றுப்பத்து |
தொடியோர் |
பதிற்றுப்பத்து |
தெம்முனையானே |
பதிற்றுப்பத்து |
மைந்தினர் |
பதிற்றுப்பத்து |
பாசறையோர்க்கே |
பதிற்றுப்பத்து |
இல்லோர் |
பதிற்றுப்பத்து |
மரந்தையோர் |
அகநானூறு |
இனையள் |
அகநானூறு |
ஊரோளே |
அகநானூறு |
அறிவினேற்கே |
அகநானூறு |
எயிற்றோள் |
அகநானூறு |
இனிது |
அகநானூறு |
அன்பினன் |
முதுமொழிக்காஞ்சி |
அறியாதோன் |
கம்பராமாயணம் |
அன்பினன் |
கம்பராமாயணம் |
அன்பின |
கம்பராமாயணம் |
இழையர் |