Ads Area

TNPSC | பொருத்துதல் | பொதுத்தமிழ் பகுதி அ | அசல் வினாத்தாள் ஓர் அலசல் | vendrukaattu

வணக்கம் நண்பர்களே! எல்லோரும் எப்படி இருக்கீங்க.. தேர்வுக்கு படிச்சிட்டு இருக்கீங்களா? நல்லது..

ஏற்கனவே வந்த அசல் வினாத்தாள்களில் பொருத்துதல் பகுதியில் வினாக்கள் எவ்வாறு கேட்கப்பட்டன.. தமிழின் எந்தப்பிரிவிலிருந்து கேட்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களைப் பார்க்கலாம் வாங்க!

முன்னதாக பொருத்துதல் என்றால் என்ன? அதில் இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன எங்கே படிக்க வேண்டும் போன்ற விபங்களை கீழே உள்ள காணொலியில் பார்த்துவிட்டு தொடர்ந்தால் இந்தப்பாடம் இன்னும் எளிமையாக உங்களுக்குப் புரியும்..



 

1.பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் - மாதிரித் தேர்வெழுத இங்கே க்ளிக்கவும்..

2.நூல் நூலாசிரியர்கள் - மாதிரித் தேர்வெழுத இங்கே க்ளிக்கவும்..

Bottom Post Ad

Ads Area