Ads Area

தமிழ்நாட்டின் மாநிலக் குறியீடுகள்

தமிழ்நாட்டின் மாநிலக் குறியீடுகள்



 மாநிலச் சின்னம்             - திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்

(இது 108 வைணவ திருத்த தலங்களில் ஒன்றாகும் .1949 ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.தென்னிந்தியாவின் உயர்ந்த கோபுரங்களில் ஒன்று)

மாநில விலங்கு             - நீலகிரி வரையாடு

(மேற்குத்தொடர்சி மலைகளில் சொற்ப எண்ணிக்கையில் வாழ்கிறது)

மாநில மலர்                     -செங்காந்தள் அல்லது கார்த்திகைப்பூ

மாநில பறவை               -மரகதப் புறா

மாநில மரம்                     -பனை மரம்

மாநில விளையாட்டு - கபடி

மாநில பாடல்                - தமிழ்த்தாய் வாழ்த்து

(மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்டது)

Bottom Post Ad

Ads Area