Ads Area

TNPSC இலவச ஆன்லைன் தேர்வு அறிவிப்பு


வென்று   காட்டு !
வாராந்திரத்  தேர்வுகள் ஆரம்பம்
(கட்டணமில்லாத் தேர்வு)
முதல் தேர்வு                                                                நாள்: 21.6.2020
காலை 10 மணிக்கு           -           திறனறி வினா
வினாக்கள்                                     50
நேரம்                                    -           1 மணிநேரம்

காலை 11 மணிக்கு           -           இந்திய வரலாறு
வினாக்கள்                                     50
நேரம்                                    -           1 மணிநேரம்

மாலை 4 மணிக்கு             -           இந்திய அரசியலமைப்பு
வினாக்கள்                                     50
நேரம்                                    -           1 மணிநேரம்

தேர்வு முடிவுகள்             -  வென்றுகாட்டு வலைதளத்திலும் வென்றுகாட்டு         
                                                YOUTUBE பக்கத்திலும் தேர்வு முடிந்தவுடன் 
                                                 வெளியாகும்.
தேர்வு மையம்                     வென்றுகாட்டு வலைதளம்
இணைப்பு                            வென்றுகாட்டு வலைதளத்திலும்       
வென்றுகாட்டு  YOUTUBE பக்கத்திலும் வென்றுகாட்டு WHATSAPP குழுக்களிலும்
வென்றுகாட்டு  TELEGRAM குழுவிலும்
வென்றுகாட்டு  FACEBOOK பக்கத்திலும் வெளியிடப்படும்….

பாடத்திட்டம்  - Syllabus
திறனறி வினாக்கள்
சுருக்குதல் பகுதியிலிருந்து மட்டும் 50 வினாக்கள்

இந்திய வரலாறு
பண்டைய இந்திய வரலாறு 

சிந்து சமவெளி நாகரிகம் – மொகஞ்சதாரோ - ஹரப்பா
சிந்துசமவெளி –பொருளாதாரம் –சமூகம்-கலை – வீழ்ச்சி
வேதகாலம் – ஆரியர் வருகை
வேதகாலம்-சமூகம்-பொருளாதாரம் –மகளிர் நிலை
சமண சமயம்
புத்த சமயம்


இடைக்கால இந்திய வரலாறு
போர்த்துகீசியர் வருகை
டச்சுக்காரர்கள் வருகை
ஆங்கிலேயர்கள் வருகை
டேனியர்கள் வருகை
பிரெஞ்சுக்காரர்கள் வருகை


இந்திய அரசியலமைப்பு
அரசியல் அறிவியல்
காணொலிப்
பதிவைக் காண
இந்திய அரசியலமைப்பு உருவான விதமும் அதன் சிறப்பும்
காணொலிப்
பதிவைக் காண
அரசியலமைப்பு சிறப்பு குழுக்கள்
காணொலிப்
பதிவைக் காண
அரசியலமைப்பின் முகவுரை
காணொலிப்
பதிவைக் காண
அரசியலமைப்பின் பகுதிகள் மற்றும் சரத்துகள்
காணொலிப்
பதிவைக் காண
அரசியலமைப்பின் அட்டவணைகள்
காணொலிப்
பதிவைக் காண

Bottom Post Ad

Ads Area