எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » » வேலைவாய்ப்புச் செய்திகள் -14.6.2020

வேலைவாய்ப்புச் செய்திகள் -14.6.2020


1. CSIR - NATIONAL INSTITUTE OF OCEANOGRAPHY - நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓசனோகிராபி நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் 24 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: 

பி.எஸ்சி., (உயிரியல், பூகோளவியல், வேதியியல்)/ டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன், சிவில் இன்ஜினியரிங், ) உள்ளிட்ட பாடப்பிரிவுகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 

17.7.2020 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

 https://www.nio.org/notices/26/csir-nio-technical-assistant-recruitment-2020

கடைசிநாள்: 17.7.2020.

மேலும் விவரங்களுக்கு அறிவிக்கையை காணவும்
-------------------------------------------------------------------------------------------------------------------------


2. National Thermal Power Corporation (NTPC) - மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 23 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

காலியிடங்கள்: 

ஹெட் ஆப் எக்ஸ்கவேசன் 1,
எக்ஸ்கியூட்டிவ் 3
ஹெட் ஆப் மைன் சர்வேயர் 1
அசிஸ்டென்ட் மைன் சர்வேயர் 18 

என மொத்தம் 23 காலியிடங்கள் உள்ளன.

வயது மற்றும் கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள்: 22.6.2020.

மேலும் விவரங்களுக்கு 

https://www.ntpc.co.in/en/careers/jobs-at-ntpc
-------------------------------------------------------------------------------------------------------------------------
3.Chennai Metro Rail Limited சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்-ல்  Director (Finance), Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM போன்ற பணிகள் உள்ளிட்ட காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

காலியிடங்கள்: DGM / JGM / AGM - 10  

Chief Vigilance Officer - 1 
 Director (Finance) - 1 
என மொத்தம் 12 காலியிடங்கள் உள்ளன.

வயது மற்றும் கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்ப விவரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்(Offline), அல்லது ஆன்லைன்(Online)
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மேலும் விவரங்களுக்கு :  https://chennaimetrorail.org/job-notifications/
------------------------------------------------------------------------------------------------------------------------

4.Defence Research and Development Organisation பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில்  Scientist `B’ பிரிவுகளில் உள்ள பணிகளை நிரப்புவதற்கு மொத்தம் 311 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

பணிகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணிகள்   -   மொத்த காலியிடம் 

Electronics & Comm. Engg     81
Mechanical Engg     82
Computer Science & Engg     60
Electrical Engg     12
Material Science & Engg/ Metallurgical Engg     10
Physics     14
Chemistry     07
Chemical Engg     11
Aeronautical Engg     17
Mathematics     04
Civil Engg     03
Psychology     10

வயது மற்றும் கல்வித்தகுதி: 

UR/ EWS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 28 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

OBC (NCL) பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 31 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 33 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

SC/ST பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 33 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 

மேலும் விண்ணப்ப விவரத்தை முழுமையாக பார்த்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்(Online)

விண்ணப்பக்கட்டணம்: 

General (UR), EWS and OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 100/- செலுத்த வேண்டும்.

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 10.07.2020 

மேலும் விவரங்களுக்கு :  https://rac.gov.in/download/advt_137.pdf

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Featured Post

TNPSC | விஜயநகர பேரரசு | Vijayanagara Empire | Indian medieval History | இடைக்கால இந்திய வரலாறு

விஜயநகர, பாமினி அரசுகளின் எழுச்சி   முகமது பின் துக்ளக் ஆட்சிக்குப் பிறகு டெல்லி சுல்தானிய வீழ்ச்சியினால் வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலு...

Popular Posts

1

2

3

 
Template Design by Creating Website Published by Mas Template