Ads Area

ஜூன் - 12 குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ஜூன் 12 - குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்


2002 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினத்தை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு ஏற்படுத்தியது. 

2006 அக்டோபர் 10-ம் தேதி முதல் வீடு சாலையோர கடைகள் ஓட்டல்கள் போன்ற இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை மத்திய அரசு தடை செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


நோக்கம்:


இந்த தினத்தின் முக்கிய நோக்கம் உலகம் முழுவதும் உள்ள குழந்தை தொழிலாளர்களின் அவல நிலையை வெளி உலகிற்கு தெரிவிப்பது மற்றும் அவர்களுக்கு உதவி செய்வது ஆகும்.


குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றுவதற்காக அதன் அவசியத்தை உணர்த்துவதற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.


அதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தினம் தன் இத்தினம். குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்கான புதுப்பித்த ஒரு உலக உறுதிப்பாடு 2015 ஆம் ஆண்டு உலக தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

Bottom Post Ad

Ads Area