அறிவியல்
என்னென்ன படிக்கலாம்?
அறிவியல் பாடத்திட்டம் ஒரு ஒப்பீடு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகிய முதன்மைத்தேர்வுகளின் அறிவியல் பாடத்திட்டம் ஒன்றுதான்.ஆனால் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சில மாற்றங்களைக் கொடுத்துள்ளனர்.. ஆகையால் அதை கவனத்தில் கொண்டு குழப்பம் அடையவோ ஆராயவோ தேவையில்லை.. பொதுவான அறிவியலைப் படியுங்கள்.. அவ்வளவுதான்..
அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பொதுத்தமிழ், இந்திய வரலாறு, இந்தியப் புவியியல், இந்திய அரசியலமைப்பு, இந்திய தேசிய இயக்கம், இந்தியப் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துப்பாடங்களும் ஆரம்பமாக உள்ளன. அதன்படி ஒவ்வொரு பாடத்தின் பாடக்குறிப்புகளும் ஏற்கனவே அறிவித்த திட்டநிரலின்படி tnpsc.madhumathi.com முகவரியில் இயங்கும் ''வென்று காட்டு'' வலைதளத்தில் பதியப்படும். பாடத்தை வாசிக்க விரும்புவர்கள் இந்த வலைதளத்தில் வாசிக்கலாம்.. அதன் காணொலி பாட விளக்கம் ''வென்று காட்டு'' யூடூப் பக்கத்திலும் ''வென்று காட்டு'' ஃபேஸ்புக் பக்கத்திலும் ''வென்று காட்டு'' வாட்சப் குழு மற்றும் டெலெக்ரம் ஆகிய குழுக்களில் பதியப்படும்.. புதிதாக தேர்வெழுத வந்தவர்கள், பாடங்களை ஆரம்பித்திலிருந்து வாசிக்க விரும்புபவர்கள் மற்றும் வாசித்தால் புரியவில்லை அது குறித்து யாராவது பாடம் நடத்தினால் புரியும் என்று நினைப்பவர்களுக்கு இது கட்டாயம் பயன்படும்..
வென்று காட்ட இணையுங்கள்..
1.தினமும் பதிவிடும் பாடங்களின் விபரங்களைப் பெற பதிவிற்கு கீழே இருக்கும் Email Subcribtion பெட்டியில் தங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யலாம்..
2.இங்கே க்ளிக் செய்து வென்று காட்டு முகநூல் பக்கத்தை தொடரலாம்..
3.இங்கே க்ளிக் செய்து வென்று காட்டு YOUTUBE CHANNEL லை SUBSCRIBE செய்யலாம்.