மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் - சீவக சிந்தாமணி
தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை- திருக்குறள்
செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் - சிலப்பதிகாரம்
Add caption |
நெடுந்தொகை - அகநானூறு
கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை
பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.
மணிமேகலை துறவு, துறவு நூல்,
பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - மணிமேகலை
புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு
வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை
பாணாறு - பெரும்பாணாற்றுப்படை
பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு
புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை
வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்
சின்னூல் என்பது - நேமிநாதம்
வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை
திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
மூவர் புராணம் -பெரிய புராணம்
ராமகாதை, ராம அவதாரம்,
கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்
முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி
கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.
தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்
குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி
குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்
உழத்திப்பாட்டு - பள்ளு
இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை
அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை
தமிழர் வேதம் - திருமந்திரம்
தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
- திருவாசகம்
தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்
குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்
குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.
பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.
திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.
புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு
தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.
தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்
தமிழர்களின் கருவூலம் - புறநானூறு
96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.
கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி
தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்
வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்
64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை
நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.
பாவைப்பாட்டு - திருப்பாவை
பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்
அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் பாடத்திலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் சரியாக பதிலைச் சொல்வீர்களா? முயற்சித்துப் பாருங்கள்.. வினாக்களுக்கு விடையளிக்க TOUCH HERE