Ads Area

தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள்

      தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களும் அவை தோன்றிய வருடங்களும் இடங்களும் கீழே பட்டியடப்பட்டிருக்கிறது. இவற்றை அறிந்து கொள்வது அவசியமானது. இவற்றிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம்..

            

             தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள்




சென்னை பல்கலைக்கழகம்  சென்னை1857
அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரம் 1929
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை 1966
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் 1971
காந்திகிராமம் பல்கலைக்கழகம் திண்டுக்கல் 1976
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை 1978
தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் 1981
பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் 1982
பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி 1982
அன்னை தெர்சா மகளிர் பல்கலைக்கழகம் கொடைக்கானல் 1984
ஆழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி 1985
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னை 1987
அவினாசிலிங்கம் பெண்கள் மனையியல் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்
1988
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
சென்னை
1989
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி 1996
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை 1996
பெரியார் பல்கலைக்கழகம் சேலம் 1997
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் சென்னை 2001
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வேலூர்


Bottom Post Ad

Ads Area