Ads Area

தமிழகத்தில் நடந்த போர்கள்

மிழக வரலாற்றைப் பற்றி படிக்கும்போது முற்காலத்தில் தமிழகத்தில் நடந்த போர்களைப் பற்றி படிப்பது அவசியமாகும். ஏனெனில் அவ்வப்போது போர்களைப் பற்றிய வினாக்கள் தேர்வில் வருவதுண்டு. யார் யாருக்கிடையில் போர் நடந்து என்பதை தெளிவாகப் படித்துக் கொள்ளுங்கள்..


                     தமிழகத்தில் நடந்த போர்கள்

திருப்போர்ப்புறம் போர்

சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை /சோழமன்னன் கோச்செங்கனான்

தலையாலங்கானம் போர்

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்/சேரமன்னன் இரும்பொறை+சோழமன்னர் பெருநற்கிள்ளி+5 வேளிர், மன்னர்

புள்ளலூர் போர்

பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்/சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி

திருப்புறம்பியம் போர்

சோழ மன்னன் விஜயாலயன்/இரண்டாம் வரகுண பாண்டியன்


வெள்ளூர் போர்

சோழ மன்னன் முதலாம் பராந்தகன்/பாண்டிய மன்னன் மூன்றாம் ராஜசிம்மன்

தக்கோலம் போர்

சோழ மன்னன் முதலாம் பராந்தகன்/ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன்

காந்தளூர்ச் சாலை போர்

ராஜராஜசோழன்/சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மன்

காளர்பட்டி போர்

வீரபாண்டிய கட்டபொம்மன்/ஆங்கிலேயர்கள்

அடையாறு போர்

ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்

முதல் கர்நாடகப் போர்

ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்

இரண்டாம் கர்நாடகப் போர்

ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்

வந்தவாசிப் போர்

ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்

மூன்றாம் கர்நாடகப் போர்

ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்

ஆம்பூர் போர்

முசஃபா ஜங்+சந்தா சாகிப்+பிரெஞ்சுக்காரர்கள்



பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.


Bottom Post Ad

Ads Area