![]() |
| பாம்பன் பாலம் ராமேஸ்வரம் |
| உலகின் நீளமான கடற்கரை | மெரீனா 13 கி.மீ |
| மிக உயர்ந்த சிகரம் | தொட்டபெட்டா |
| மிக நீளமான ஆறு | காவிரி 760 கி.மீ |
| தமிழகத்தின் நுழைவாயில் | தூத்துக்குடி |
| தென்னிந்தியாவின் மான்செஸ்டர் | கோயம்புத்தூர் |
| மலை வாசஸ்தலகங்களின் ராணி | உதகமண்டலம் |
| மிக உயரமான கொடி மரம் | செயிண்ட் ஜார்ஜ் கோட்டை (உயரம் 150 அடி) |
| மிகப்பெரிய கோயில் | தஞ்சை பெரிய கோயில் |
| தமிழக நெற்களஞ்சியம் | தஞ்சாவூர் |
| மிகப் பெரிய அணை | மேட்டூர் அணை |
| மிகப்பழமையான அணை | கல்லனை |
| மிகப்பெரிய மாவட்டம் | ஈரோடு(8,162 ச.கி.மீ) |
| மிகச்சிறிய மாவட்டம் | கன்னியாகுமரி |
| அதிக மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் | சென்னை |
| குறைந்த மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் | சிவகங்கை |
| மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் | சென்னை |
| மக்கள் தொகை குறைவாயுள்ள மாவட்டம் | பெரம்பலூர் |
| மிக உயரமான கோபுரம் | திரு வில்லிபுத்தூர் |
| மிகப்பெரிய பாலம் | பாம்பன் பாலம் |
| மிகப்பெரிய தேர் | திருவாரூர் தேர் |
| கோயில் நகரம் | மதுரை |
| ஏரிகளின் மாவட்டம் | காஞ்சிபுரம் |
| தென்னாட்டு கங்கை | காவிரி |
| மலைகளின் இளவரசி | வால்பாறை |
| மலைகளின் ராணி | நீலகிரி |
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
