Ads Area

தமிழகத்திலுள்ள நீர்வீழ்ச்சிகள்

                                தமிழக நீர்வீழ்ச்சிகள்

குற்றாலம் நீர்வீழ்ச்சி
            தமிழகம் பற்றிய பதிவுகளின் இணைப்புகளைப் ஒரே பதிவில் வெளியிட இருக்கிறேன். இலவசமாக மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற்றுவருபவர்களுக்கு அந்தப் பதிவும் எப்பவும் போல உங்கள் மின்னஞ்சலுக்கே வந்துவிடும்.மின்னஞ்சலை இன்னும் பதிவு செய்யாத தோழர்கள் பதிவிற்கு கீழே இருக்கும் பெட்டியில் தங்கள் மின்னஞ்சலை இணைத்து புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..


         
                                தமிழக நீர்வீழ்ச்சிகள்

பைக்காரா நீர்வீழ்ச்சி ஊட்டி
செங்குபதி அருவி கோயம்புத்தூர்
சிறுவாணி நீர்வீழ்ச்சி கோயம்புத்தூர்
சுருளி நீர்வீழ்ச்சி தேனி
திற்பரப்பு நீர்வீழ்ச்சி கன்னியாகுமரி
உலக்கை அருவி கன்னியாகுமரி
வைதேகி நீர்வீழ்ச்சி கன்னியாகுமரி
வட்டப்பாறை நீர்வீழ்ச்சி கன்னியாகுமரி
காளிகேசம் நீர்வீழ்ச்சி கன்னியாகுமரி
ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி கொல்லிமலை
ஐயனார்  நீர்வீழ்ச்சி விருதுநகர்
கேத்தரின் நீர்வீழ்ச்சி கோத்தகிரி
குற்றாலம் நீர்வீழ்ச்சி திருநெல்வேலி
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தர்மபுரி
கிள்ளியூர் நீர்வீழ்ச்சி சேர்வராயன் மலை
கும்பக்கரை நீர்வீழ்ச்சி பெரியகுளம்
குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி மதுரை
குரங்கு அருவி கோயம்புத்தூர்
 

Bottom Post Ad

Ads Area