அடுக்குத் தொடர்
சொற்கள் |
இடம் பெறும் நூல் / இலக்கியம் |
||
தம்தம் |
தொல்காப்பியம் |
||
ஆண்டு ஆண்டு |
திருமுருகு ஆற்றுப்படை |
||
தரத்தர |
பொருநர் ஆற்றுப்படை |
||
அவைஅவை |
பொருநர் ஆற்றுப்படை |
||
பிறர்பிறர்க்கு |
பொருநர் ஆற்றுப்படை |
||
துறைதுறைதோறும் |
பொருநர் ஆற்றுப்படை |
||
ஓதிஓதி |
சிறுபாண் ஆற்றுப்படை |
||
வயின்வயின் |
சிறுபாண் ஆற்றுப்படை |
||
குரல்குரல் |
சிறுபாண் ஆற்றுப்படை |
||
வழிவழி |
மதுரைக்காஞ்சி |
||
பிறர்-பிறர் |
நற்றிணை |
||
நோக்கி-நோக்கி |
குறுந்தொகை |
||
வழிவழி |
ஐங்குறுநூறு |
||
தலைத்தலை |
ஐங்குறுநூறு |
||
நல்லோர் |
ஐங்குறுநூறு |
||
பைபய |
ஐங்குறுநூறு |
||
பெயர்வுழிப்.பெயர்வுழி |
ஐங்குறுநூறு |
||
நல்லள்.நல்லள் |
ஐங்குறுநூறு |
||
வரும்.வரும் |
ஐங்குறுநூறு |
||
துடைத்தொறும்.துடைத்தொறும் |
ஐங்குறுநூறு |
||
|
காண்தொறும்.காண்தொறும் |
ஐங்குறுநூறு |
|
|
புரைவயின் |
பதிற்றுப்பத்து |
|
|
பிறர்பிறர் |
பதிற்றுப்பத்து |
|
|
முறைமுறை |
பதிற்றுப்பத்து |
|
|
தனித்தனி |
பதிற்றுப்பத்து |
|
|
தத்தம் |
பதிற்றுப்பத்து |
|
|
தம்தம் |
பதிற்றுப்பத்து |
|
|
கொளக்கொள |
பதிற்றுப்பத்து |
|
|
கொலக்கொல |
பதிற்றுப்பத்து |
|
|
தலைத்தலை |
பதிற்றுப்பத்து |
|
|
தம்தம் |
பரிபாடல் |
|
|
தம்தம் |
கலித்தொகை |
|
|
பிறர்-பிறர் |
புறநானூறு |
|
|
தம்தம் |
புறநானூறு |
|
|
தம்தம் |
திருக்குறள் |
|
|
தம்தம் |
நாலடியார் |
|
|
தம்தம் |
நான்மணிக்கடிகை |
|
|
வருக.வருக |
மணிமேகலை |
|
|
தம்தம் |
கம்பராமாயணம் |
|
|
வந்து-வந்து |
கம்பராமாயணம் |
|
|
நோக்கி-நோக்கி |
கம்பராமாயணம் |
|