Ads Area

தமிழகத்தின் சிறப்பம்சங்கள்

         ணக்கம் தோழர்களே.. இந்தப் பதிவில் தமிழகத்தின் சிறப்பம்சங்கள் பட்டியலிடப் பட்டிருக்கின்றன.இவற்றையும் படித்துக் கொள்ளுங்கள் பயன்படும்.

மேட்டூர் அணை
        தமிழகத்தின் சிறப்பம்சங்கள்


தென்னிந்தியாவின் நுழைவாயில் சென்னை
தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி
மலைகளின் ராணி உதகமண்டலம்
மலைகளின் இளவரசி வால்பாறை
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்
ஆயிரம் கோயில்களின் நகரம் காஞ்சிபுரம்
முக்கடல் சங்கமம் கன்னியாகுமரி
தென்னிந்தியாவின் ஆபரணம் ஏற்காடு
தென்னாட்டு கங்கை காவிரி
தமிழ்நாட்டின் ஹாலிவுட் கோடம்பாக்கம்
தமிழ்நாட்டின் ஹாலந்து திண்டுக்கல்
தமிழ்நாட்டின் ஜப்பான் சிவகாசி
ஏரிகள் நிறைந்த மாவட்டம் காஞ்சிபுரம்
முத்து நகரம் தூத்துக்குடி
மலைக்கோட்டை நகரம் திருச்சி
நீளமான கடற்கரை மெரீனா
நீளமான ஆறு காவிரி
உயர்ந்த கோபுரம் திருவில்லிபுத்தூர்
உயர்ந்த கொடிமரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டை
மிகப்பெரிய மாவட்டம் ஈரோடு
மிகப்பெரிய அணை மேட்டூர்
மிகப்பெரிய கோயில் தஞ்சை பெரிய கோயில்
மிகப்பெரிய பாலம் பாம்பன் பாலம்
மிகப்பெரிய தொலைநோக்கி காவனூர்

பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..


இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..

Bottom Post Ad

Ads Area