Ads Area

TNPSC - தமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்







   
        குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 1 போன்ற தேர்வுகளில் அடிக்கடி தமிழ்நாட்டிலுள்ள சரணாலயங்களைப்பற்றியும் தேசிய பூங்காக்கள் பற்றியும்  வினாக்கள் வருகின்றன.எனவே அவற்றை இனறைய பதிவில் பார்ப்போம்.

தமிழக தேசிய பூங்காக்களும் வன விலங்கு சரணாலயங்களும்

மன்னார் வளைகுடாஇந்திய இலங்கை கடற்பகுதி
நீலகிரி பல்லுயிர்  காப்பகம் தமிழ்நாடு,கர்நாடக,கேரள எல்லை மலைப்பகுதிகள்
அகத்தியமலை உயிர்க்கோளம்தமிழக கேரளா மலைப்பகுதிகள்


தேசியப் பூங்கா

கிண்டி தேசியப் பூங்காகிண்டி,சென்னை
இந்திராகாந்தி வனவிவண்டலூர்
கடல் தேசியப்பூங்காமன்னார் வளைகுடா(தூத்துக்குடி)
இந்திராகாந்தி தேசியப்பூங்காஆனைமலை(கோயம்புத்தூர்
விலங்குகள் சரணாலயம்முதுமலை(நீலகிரி)

முக்கூர்த்தி(நீலகிரி)

களக்காடு(திருநெல்வேலி)

முண்டந்துறை(திருநெல்வேலி)

வல்லநாடு(தூத்துக்குடி)
சாம்பல் நிற அணில்திருவில்லிபுத்தூர்
பறவைகள் சரணாலயம்வேடந்தாங்கல்(காஞ்சி புரம்)

கோடியக்கரை(நாகப்பட்டினம்)

பழவேற்காடு(திருவள்ளூர்)

கூந்தன்குளம்(திருநெல்வேலி)

வேட்டங்குடி(சிவகங்கை)

சித்ராங்குடி(இராமநாதபுரம்)

கஞ்சிரங்குளம்(இராமநாதபுரம்

வெள்ளோடு(ஈரோடு)

உதயமார்த்தாண்டம்(திருவாரூர்)

வடுவூர்(திருவாரூர்

1.கீழ்க்காண்பவற்றுள் பறவைகள சரணாலயம் எங்குள்ளது?
அ) வல்லநாடு ஆ) சித்ராங்குடி இ) முண்டந்துறை ஈ) களக்காடு

2.உதயமார்த்தாண்டம் சரணாலயம் எதற்கு புகழ்பெற்றது?
அ) விலங்குகள் ஆ) பறவைகள் இ)உயிரியல் பூங்கா ஈ) சாம்பல் நிற அணில்

3.கீழ்க்காணும் மாவட்டங்களில் எந்த மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம் இல்லை?
அ)ஈரோடு ஆ)காஞ்சிபுரம் இ)இராமநாதபுரம் ஈ)திருவள்ளூர்

4.கடல்தேசியப்பூங்கா எந்த மாவட்டத்தில் உள்ளது?
அ)கன்னியாகுமரி ஆ)திருநெல்வேலி இ) திருவாரூர் ஈ) தூத்துக்குடி

5.கீழ்க்காண்பவற்றுள் ஆயுதப்படை காவலர்களின் பயிற்சித் தளம் எங்கு உள்ளது?
அ) வல்லநாடு ஆ) பழவேற்காடு இ) முண்டந்துறை ஈ) களக்காடு

Bottom Post Ad

Ads Area